ராஜாவின் பார்வை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. சுசீலா & டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்அன்பே வா

Raajavin Parvai Song Lyrics in Tamil


பெண் : ம்ம்ம்… ம்ம்ம்…
ஆஹா… ஹாஹாஹாஹா…
ஆஹா… ஹாஹாஹாஹா…
ம்ஹ்ம்… ம்ம்ஹ்ம்…

—BGM—

பெண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…
கண் தேடுதே சொர்க்கம்…
கை மூடுதே வெட்கம்…
பொன் மாலை மயக்கம்…
பொன் மாலை மயக்கம்…

பெண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…
கண் தேடுதே சொர்க்கம்…
கை மூடுதே வெட்கம்…
பொன் மாலை மயக்கம்…
பொன் மாலை மயக்கம்…

—BGM—

ஆண் : ராணியின் முகமே…
ரசிப்பதில் சுகமே…
ராணியின் முகமே…
ரசிப்பதில் சுகமே…

ஆண் : பூரண நிலவோ…
புன்னகை மலரோ…
பூரண நிலவோ…
புன்னகை மலரோ…

ஆண் : அழகினை வடித்தேன்…
அமுதத்தை குடித்தேன்…
அணைக்க துடித்தேன்…

ஆண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…
கண் தேடுதே சொர்க்கம்…

ஆண் : கை மூடுதே வெட்கம்…
பொன் மாலை மயக்கம்…
பொன் மாலை மயக்கம்…

—BGM—

பெண் : ஆசையில் விளைந்த…
மாதுளம் கனியோ…
ஆசையில் விளைந்த…
மாதுளம் கனியோ…

பெண் : கனி இதழ் தேடும்…
காதலன் கிளியோ…
கனி இதழ் தேடும்…
காதலன் கிளியோ…

பெண் : உனக்கென பிறந்தேன்…
உலகத்தை மறந்தேன்…
உறவினில் வளர்த்தேன்…

பெண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…
கண் தேடுதே சொர்க்கம்…

பெண் : கை மூடுதே வெட்கம்…
பொன் மாலை மயக்கம்…
பொன் மாலை மயக்கம்…

—BGM—

ஆண் : பாவலன் மறந்த பாடலில் ஒன்று…
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று…

பெண் : தலைவனை அழைத்தேன்…
தனிமையை சொன்னேன்…
தழுவிட குளிர்ந்தேன்…

ஆண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…

பெண் : கண் தேடுதே சொர்க்கம்…

ஆண் : கை மூடுதே வெட்கம்…

ஆண் & பெண் : பொன் மாலை மயக்கம்…
பொன் மாலை மயக்கம்…

—BGM—


Notes : Raajavin Parvai Song Lyrics in Tamil. This Song from Anbe Vaa (1966). Song Lyrics penned by Vaali. ராஜாவின் பார்வை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading