யாதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசின்மயிகோவிந்த் வசந்தாநவரசா

Yaadho Song Lyrics in Tamil


—BGM—

பெண் : யாதோ உன் யாக்கை…
யாதோ உன் சிந்தை…
பூவாய் ஓர் காலை…
வீயாய் ஒர் மாலை…

பெண் : ஏதேதோ கனவு பெருகி வீணாக…
இதயம் இறுகி ஆங்காங்கே உருகினாய்…
உயிரே… ஏஏ…

பெண் : யாதோ உன் யாக்கை…
யாதோ உன் சிந்தை…

—BGM—

பெண் : தீயின் பந்தாக திரண்டதும்…
கண்மன் பார்க்காமல் உருண்டதும்…
அனைந்தோய்ந்து வீழத்தானா…
மடமை காணத்தானா…

பெண் : மண்ணை சேராதா மழையாகவே…
மன்னிப்பில்லாத பிழையாகவே…
உயிர் தேய்ந்து தீரத்தானா…
உயிரே… ஏஏ…

பெண் : யாதோ உன் யாக்கை…
யாதோ உன் சிந்தை…


Notes : Yaadho Song Lyrics in Tamil. This Song from Navarasa (2021). Song Lyrics penned by Madhan Karky. யாதோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading