திறந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆலப் ராஜு & ஸ்ரேயா கோஷல்எஸ்.எஸ். தமன்வந்தான் வென்றான்

Thirandhen Thirandhen Song Lyrics in Tamil


பெண் : திறந்தேன் திறந்தேன்…
நீ முட்டி திறந்தேன்…
என்னுள்ளே நீ வந்து…
தீ முட்ட திறந்தேன்…

பெண் : உறைந்தே உறங்கும்…
என் உள்ளே செல் எல்லாம்…
ஒப்பிக்கும் உன் பேரை…
நீ கேட்க திறந்தேன்…

BGM

பெண் : தொலை தொலை என என்னை…
நானே கேட்டு கொண்டேனே…
என் மமதையிலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நுழை நுழை உன்னை என…
நானே மாற்றிகொண்டேனே…
என் சரியதயிலே…

ஆண் : துளை ஏதும் இல்லாத தேன் கூடோ…
நுழை வேதும் இல்லாத உன் காடோ…
விளைவேதும் இல்லாத மனதோ…
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ…

பெண் : திறந்தேன் திறந்தேன்…
நீ முட்டி திறந்தேன்…
என்னுள்ளே நீ வந்து…
தீ முட்ட திறந்தேன்…

பெண் : உறைந்தே உறங்கும்…
என் உள்ளே செல் எல்லாம்…
ஒப்பிக்கும் உன் பேரை…
நீ கேட்க திறந்தேன்…

BGM

பெண் : முகத்தினை திருடினாய் திரைகதை படி…
அகத்திணை வருடினாய் அதை கடை பிடி…

ஆண் : பெண்ணே உன்னை துறவி என்றுதான்…
இந்நாள் வரை குழம்பி போயினேன்…
பெண் : துறவரம் துறக்கிறேன்…

ஆண் : துளை ஏதும் இல்லாத தேன் கூடோ…
நுழை வேதும் இல்லாத உன் காடோ…
விளைவேதும் இல்லாத மனதோ…
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ…

பெண் : திறந்தேன் திறந்தேன்…
நீ முட்டி திறந்தேன்…
என்னுள்ளே நீ வந்து…
தீ முட்ட திறந்தேன்…

பெண் : உறைந்தே உறங்கும்…
என் உள்ளே செல் எல்லாம்…
ஒப்பிக்கும் உன் பேரை…
நீ கேட்க திறந்தேன்… ஏ…

BGM

குழு : இதயங்கள் ஹாய் சொல்லும் சத்தங்கள்…
இதழோடு பை சொல்லும் முத்தங்கள்…
இதமாக சூடேறும் முத்தங்கள்…
இரு மொழி வருட இடைவெளியை கூறுங்கள்…

பெண் : உரிமைகள் வழங்கினேன் உடை வரை தொடு…
மறுங்குகள் மீறியே மடை உடைத்திடு…

ஆண் : ஓராயிரம் இரவில் சேர்த்ததை…
ஒர் ஈர் நொடி இரவல் கேட்கிறாய்…
பெண் : பொறுமையின் சிகரமே…

ஆண் : துளை ஏதும் இல்லாத தேன் கூடோ…
நுழை வேதும் இல்லாத உன் காடோ…
விளைவேதும் இல்லாத மனதோ…
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ…

பெண் : திறந்தேன் திறந்தேன்…
நீ முட்டி திறந்தேன்…
என்னுள்ளே நீ வந்து…
தீ முட்ட திறந்தேன்…

பெண் : உறைந்தே உறங்கும்…
என் உள்ளே செல் எல்லாம்…
ஒப்பிக்கும் உன் பேரை…
நீ கேட்க திறந்தேன்… ஏ…

BGM

பெண் : சொட்டு சொட்டாக…
உன் பார்வை என்னுள் இறங்க…
பட்டு பட்டாக…
என் ரெக்கை ரெண்டும் துளிர்க்க…

பெண் : திட்டு திட்டாக…
உன் காதல் என்மேல் படிய…
செட்டு செட்டாக…
ஒரு முத்தத்தினை பொழிய…

BGM


Notes : Thirandhen Thirandhen Song Lyrics in Tamil. This Song from Vandhaan Vendraan (2011). Song Lyrics penned by Madhan Karky. திறந்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading