அழகிய சின்ட்ரெல்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்கண்களால் கைது செய்

Azhagiya Cinderella Song Lyrics in Tamil


BGM

ஆண் : அருவிகள் மேலே நோக்கி பாய்ந்திடுதே…
மலைகளும் துள்ளி துள்ளி நடந்திடுதே…
என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்…
என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்…

ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா…
மீண்டும் வந்தாள்…
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்…
லட்சம் மின்னல் தந்தாள்…

ஆண் : முதல் முறை பெண்ணின் வாசம் வீசுதே…
முதல் முறை முக்தி நிலை வந்ததே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓ… என்னை எனக்கேதான் நீ அறிமுகம் செய்தாய்…
உன்னை எனக்குள்ளே விதைக்கவும் செய்தாய்…
ஒன்றா ரெண்டா இந்த அவஸ்தை…

ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா…
மீண்டும் வந்தாள்…
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்…
லட்சம் மின்னல் தந்தாள்…

குழு : கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்…
கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்…

ஆண் : என்னை சுற்றி இன்ப சிறை…
கட்டி கொண்டுதான்…
இன்று வரை வாழ்ந்து முடித்தேன்…
வாழ்ந்து முடித்தேன்…

ஆண் : சிறை சுவர் முட்டி மோதி…
பூவின் வேர் வந்து…
என்னை தொட ஆவி சிலிர்த்தேன்…
ஆவி சிலிர்த்தேன்…

ஆண் : என் சுவாசத்தில் பூ வாசம் வந்தது…
அது யார் என்றேன் சின்ட்ரெல்லா என்றது…

{ குழு : கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்…
கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்… } * (3)

ஆண் : வானத்திலே வந்த ஒரு வாழ்த்து செய்தியை…
எந்தன் காதில் தென்றல் சொன்னது…
சொர்க்கத்திலே வந்த ஒரு அழைப்பிதழை…
எந்தன் கையில் பூக்கள் தந்தது…
ஆகாயம் ஆசிர்வதிக்க என்னுள்ளே ஏதோ நடக்க…

ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா…
மீண்டும் வந்தாள்…
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்…
லட்சம் மின்னல் தந்தாள்…

ஆண் : முதல் முறை பெண்ணின் வாசம் வீசுதே…
முதல் முறை முக்தி நிலை வந்ததே…

ஆண் : ஓ… என்னை எனக்கேதான் நீ அறிமுகம் செய்தாய்…
உன்னை எனக்குள்ளே விதைக்கவும் செய்தாய்…
ஒன்றா ரெண்டா இந்த அவஸ்தை…

ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா…
மீண்டும் வந்தாள்…
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்…
லட்சம் மின்னல் தந்தாள்…

ஆண் : சின்ட்ரெல்லா… சின்ட்ரெல்லா…

{ குழு : கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்…
கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்… } * (3)


Notes : Azhagiya Cinderella Song Lyrics in Tamil. This Song from Kangalal Kaidhu Sei (2004). Song Lyrics penned by Pa. Vijay. அழகிய சின்ட்ரெல்லா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading