தீ குருவியாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தேன்மொழிஜான்சன் & ஹரிணிஏ.ஆர்.ரகுமான்கண்களால் கைது செய்

Thee Kuriviyai Song Lyrics in Tamil


ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா…

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன முடியலையா…

ஆண் : கனவுல இவதான் சில்லுனு பட்டா…
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா…
கனவுல இவதான் சில்லுனு பட்டா…
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா… ஆ…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய்…

ஆண் : நந்திதா பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் நந்திதா… ஆ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

{ ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா…
குழு : என்ன என்ன… } * (2)

பெண் : சில்லிடவா சிக்கிடவா…
கிரங்கிடவா கிறுக்கிடவா…
கை தொடு தந்திரா…

ஆண் : அடி யாழ் உடலிலே வாள் இடையிலே…
நுழைய மறையாத விரித்திடு நந்திதா…

ஆண் : இடை ஓர மூன்றாம் பிறையே…
முத்தம் ஏந்தி வா வா…
இமை ஓர தூவல் சிறையே…
துயில் தூக்கி போ போ…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…

ஆண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…

பெண் : தீ பொழுதினில் தீண்டுகிறாய்…

ஆண் : நந்திதா பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் நந்திதா… ஆ…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

{ ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா… } * (2)

BGM

ஆண் : ஹே இடை தொடவா…
இசைத்திடவா சுவைத்திடவா…
செதுக்கிடவா சொல்லிடு நந்திதா…

பெண் : காலடியில பால் நிலவது…
பனியா படராதா தேடிடு தந்திரா…

ஆண் : மழை நேர காற்றே காற்றே…
மனம் தின்ன வா வா…
குடை ஓர ஊற்றே ஊற்றே…
குணம் சொல்லி தா தா…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா…ஆ…

BGM

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா…

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : முடியலையா…

ஆண் : கனவுல இவதான் சில்லுனு பட்டா…
காதலை இவதான்…

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா…

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : முடியலையா…

ஆண் : கனவுல இவதான் சில்லுனு பட்டா…
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா…

BGM


Notes : Thee Kuriviyai Song Lyrics in Tamil. This Song from Kangalal Kaidhu Sei (2004). Song Lyrics penned by Thenmozhi. தீ குருவியாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading