யாருக்கும் தோழன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அல்போன்ஸ் ஜோசப்யுவன் ஷங்கர் ராஜாதங்கமீன்கள்

Yaarukkum Thozhan Illai Song Lyrics in Tamil


ஆண் : மகள்கள் கேட்பவற்றை முடிந்த வரை…
முடியாது என்று சொல்லி விட கூடாது என்கிற…
வாழ்க்கையைதான் அப்பாக்கள்…
வாழ ஆசை படுகிறார்கள்…

BGM

ஆண் : யாருக்கும் தோழன் இல்லை தோழன் இல்லை…
வாழ்க்கை தோழன் இல்லையே…
கேட்ட போது கேட்கும் யாவும்…
வாரி வாரி தந்திட…

ஆண் : கடந்து வருவேன் கண்மணி…
பனியில் உன் நனைந்த உருவம் பார்க்கிறேன்…
தொடர்ந்து துரத்தும் துயரங்கள்…
விரட்டுதே வேட்டையாடி கூறு போட்டு போகுதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : செல்ல பொம்மை வெல்லக் கட்டி…
என்னை காக்கும் தெய்வமே…
தொட்டு வீசும் பட்டு தென்றல்…
நெஞ்சை முட்டும் மேகமே…

ஆண் : சொன்ன தேதி சொன்ன நேரம்…
உன்னை வந்து சேருவேன்…
இல்லை என்று ஆகும் போது…
என்னை நானே கொல்லுவேன்…

BGM


Notes : Yaarukkum Thozhan Illai Song Lyrics in Tamil. This Song from Thangameenkal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. யாருக்கும் தோழன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading