நகருதே
நகருதே நகருதே…
இந்த நிமிடம் நகருதே…
எந்தன் இதயம் பதறுதே…
உன்னைவிட்டுச் செல்ல வலிக்குதே…
வந்தான் வென்றான் – Vandhaan Vendraan (2011)
மின் நிலவு இவள்…
ஒரு வெண் ஒளிதிறல்…
கண்கள் சிமிட்டிடும்…
அந்த நியூயார்க் சிலை இவள்… ஓஹோ…
ஏஞ்சோ ஒரு புதுவகை புதுமையோ…
முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…
முடிவில்லா மழையோடு Read More »
அஞ்சனா அஞ்சனா…
அன்பே அன்பே அஞ்சனா…
உன் ஒற்றை பார்வை போதும் அஞ்சனா…
அஞ்சனா அஞ்சனா…
இல்லை நானே அஞ்சனா…
நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா…
காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க…
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க…
காஞ்சனமாலா…