காஞ்சனமாலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & பிரியா ஹேமேஷ்எஸ்.எஸ். தமன்வந்தான் வென்றான்

Kanchana Mala Song Lyrics in Tamil


ஆண் : மயில் தோகை ஒன்று…
மடியில் வந்து சாய்ந்துகொள்ள…
மனப்பாடம் செய்த வார்த்தை எல்லாம்…
தொண்டை கிள்ள…
நொடி நேரம் நானே…
என்னை விட்டு தள்ளி செல்ல…
செல்ல செல்ல செல்ல செல்ல…
காஞ்சனமாலா…

ஆண் : காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…

ஆண் : மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க…
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க…
காஞ்சனமாலா…

ஆண் : அன்பே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே…
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மாளிகை போலே வீடுகள் கட்டி…
மார்கழி நாளில் நான் தரவா…
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்…
உன்னை நானும் தேடட்டா…
குழு : மின்னலே மின்னலே…

ஆண் : சஞ்சலம் கொண்டு கண்களை மூடி…
சந்திரன் காண காத்திருந்தேன்…
நீ வரவில்லை நீ வரவில்லை…
விடிஞ்சே போச்சே என் செய்வேன்…

ஆண் : காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
காஞ்சனமாலா…

BGM

ஆண் : போகும் தூரம் என்ன சொல்லு…
பெண் : வானம் வானம்…
ஆண் : நானும் வாரேன் கொஞ்சம் நில்லு…
பெண் : நீதான் மேகம்…

ஆண் : நீ தேட சொல்லும் காடா நான்…
பெண் : தேடி பார்த்து…
ஆண் : நீ தூங்க செய்யும் வேடனாய்…
.
ஆண் : அன்பே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே…
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே…

ஆண் : மாளிகை போலே வீடுகள் கட்டி…
மார்கழி நாளில் நான் தரவா…
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்…
உன்னை நானும் தேடட்டா…
குழு : மின்னலே மின்னலே…

ஆண் : ஓ… சஞ்சலம் கொண்டு கண்களை மூடி…
சந்திரன் காண காத்திருந்தேன்…
நீ வரவில்லை நீ வரவில்லை…
விடிஞ்சே போச்சே என் செய்வேன்…

ஆண் : தன்னனான தன்னா தன்னானன்னா…
தன்னானனனா நனநானா காஞ்சனமாலா…

BGM

பெண் : கள்ளம் ஒன்றை சொல்லி தந்தாய்…
ஆண் : கற்று கொண்டாய்…
பெண் : நீ காணும் போலே காற்றில் வந்தாய்…
ஆண் : கண்டு கொண்டாய்…

பெண் : என் ஆற்றில் ஓடும் தெப்பம் நீ…
ஆண் : கரை சேர்வேன்…
பெண் : என் உள்ளங்கையில் வெப்பம் நீ…

ஆண் : அன்பே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே…
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே…

ஆண் : மாளிகை போலே வீடுகள் கட்டி…
மார்கழி நாளில் நான் தரவா…
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்…
உன்னை நானும் தேடட்டா…
குழு : மின்னலே மின்னலே…

ஆண் : சஞ்சலம் கொண்டு கண்களை மூடி…
சந்திரன் காண காத்திருந்தேன்…
நீ வரவில்லை நீ வரவில்லை…
விடிஞ்சே போச்சே என் செய்வேன்…

ஆண் : காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
காஞ்சனமாலா…


Notes : Kanchana Mala Song Lyrics in Tamil. This Song from Vandhaan Vendraan (2011). Song Lyrics penned by Thamarai. காஞ்சனமாலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading