அழகோ அழகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பெலா ஷெண்டேடி. இமான்கச்சேரி ஆரம்பம்

Azhago Azhagu Song Lyrics in Tamil


BGM

பெண் : அழகு அழகு உலகம் அழகோ அழகு…
அழகு அழகு வாழ்க்கை அழகோ அழகு…

பெண் : முதலில் தோன்றும் காதல் அழகு…
முதலில் கிடைத்த முத்தம் அழகு…
முதலில் பூத்த பூவும் அழகு…
முதலில் அமைந்த நட்பும் அழகு…
வானம் கருத்து முதலில் தூவும் துளிகள் அழகு…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அழகுஅழகு மனிதம் அழகோ அழகு…
அழகு அழகு மலரும் நினைவோ அழகு…

பெண் : கடைசிப்பக்க நாவல் அழகு…
கடைசி நிமிடத்தூக்கம் அழகு…
கடைசிக்கால நினைவுகள் அழகு…
கடைசிவரையில் கவிதை அழகு…
கடைசிக்கோடு வரையும் போது ஓவியம் அழகு…

BGM


Notes : Azhago Azhagu Song Lyrics in Tamil. This Song from Kacheri Arambam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. அழகோ அழகு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading