கச்சேரி கச்சேரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாமுகேஷ் முகமது & மதுஸ்ரீடி. இமான்கச்சேரி ஆரம்பம்

Kacheri Kacheri Song Lyrics in Tamil


BGM

ஆண் : கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி…
கண்ணால என்ன நீ பார்த்தா…
உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா…
யூத்தாக மாறுவான் காத்தா…

பெண் : ஹோ… கரும்பு உடம்பும்…
ருசிக்கும் எறும்பு…
அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

பெண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

ஆண் : உனக்கு மட்டும் உயிர் இரண்டா…
உடம்ப கவ்வுறியே கரண்டா…
இது சரியா தப்பா…
மது போல மப்பா…

பெண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

ஆண் : கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி…
கண்ணால என்ன நீ பார்த்தா…
உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா…
யூத்தாக மாறுவான் காத்தா…

BGM

ஆண் : உன் நடக்காட்டி…
என்ன தலையாட்டி…
பொம்மைப் போல மாத்திப்புட்ட…

பெண் : நீ பலவாட்டி…
ஒரு படம் காட்டி…
என் உசுற வாங்கிப்புட்ட…

ஆண் : குறுக்கு சிறுத்த கொலைகாரி…
ரசிக்க வாயேன்டி…

பெண் : நொறுக்குத்தீனி உன் மீச…
கடிக்கத்தாயேன்னா…

ஆண் : ஏ… கஞ்சாச்செடி உடம்பழகி…
கஞ்சமான இடையழகி…

பெண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

பெண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

பெண் : கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடா…

BGM

பெண் : உன் முகம் பார்த்து…
அட குளிர்க்காத்து…
தினம் சூடா மாறுதடா…

ஆண் : உன் நகம் பார்த்து…
நான் தல வாற…
அடி ஊரே கூடுதடி…

பெண் : தெருவில் நடந்து நீ போனா…
ஜன்னல் வெட்கப்படும்…

ஆண் : கோலம் போட நீ போனா…
புள்ளி ஜொல்லுவிடும்…

பெண் : பஞ்சாமிர்த சிரிப்பழகா…
பஞ்சமில்லா கொழுப்பழகா…

ஆண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

ஆண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

ஆண் : கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி…
கண்ணால என்ன நீ பார்த்தா…
உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா…
யூத்தாக மாறுவான் காத்தா…

ஆண் : உனக்கு மட்டும் உயிர் இரண்டா…
உடம்ப கவ்வுறியே கரண்டா…
இது சரியா தப்பா…
மது போல மப்பா…

குழு : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…
அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

BGM


Notes : Kacheri Kacheri Song Lyrics in Tamil. This Song from Kacheri Arambam (2010). Song Lyrics penned by Viveka. கச்சேரி கச்சேரி பாடல் வரிகள்.


Scroll to Top