அக்கம் பக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.பி.டி.ஏ. குமார்சூரஜ் கிருஷ்ணன் & ரம்யா நம்பீசன்கே பிரபு சங்கர்முன்னோடி

Akkam Pakkam Song Lyrics in Tamil


BGM

ஆண் : அக்கம் பக்கம் ஆளேதும் இல்ல…
வக்கணையா நிக்குது புள்ள…
வம்பளக்க தோணவும் இல்ல…
மயக்கம் கண்ணுல கெறக்கம் பெண்ணில…
நெருங்கி வந்ததும் நெருப்பு நெஞ்சுக்குள்ள…

குழு : ஒத்த குச்சில் இடமிருக்கு…
வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு…
பத்திக்கிச்சி வயசுனக்கு…
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்…

குழு : ஒத்த குச்சில் இடமிருக்கு…
வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு…
பத்திக்கிச்சி வயசுனக்கு…
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்…

பெண் : அக்கம் பக்கம் ஆளேதும் இல்ல…
வக்கணையா நிக்குறேன் உள்ள…
வம்பளக்க தேவையும் இல்ல…
வசிய மையில வளைச்ச கையில…
இறுக்கி அணைச்சு கிறுக்கு நெஞ்சுக்குள்ள…

குழு : ஒத்த குச்சில் இடமிருக்கு…
வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு…
பத்திக்கிச்சி வயசுனக்கு…
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்…

குழு : ஒத்த குச்சில் இடமிருக்கு…
வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு…
பத்திக்கிச்சி வயசுனக்கு…
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்…

BGM

ஆண் : சுட்ட கோழிக்கறி சூடு கெளப்புது…
சுண்டு விரல் தொட்டு மூடு கெளம்புது…
தொட்ட வேளையிலே கெட்ட மனமிது…
அதுக்கு மேலொரு சம்மதம் சொல்லு…

BGM

பெண் : மெட்டியில் உள்ள மீசை இருக்குது…
நெற்றியிலே குத்த ஆசை பொறக்குது…
இருப்பதெல்லாம் எடுத்துக்கேனு…
எழுதி தந்தேன் வேறென்ன சொல்ல…

குழு : காமகரனுக்கு ஒரு சூத்திரம் வச்சான்…
ஆவியில் வட்ட சாஸ்திரம் வச்சான்…
புத்தம் புதுதானே புத்தகத்தில் வர…
உன்னையும் என்னையும் அனுப்பி வச்சான்…

குழு : ஒத்த குச்சில் இடமிருக்கு…
வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு…
பத்திக்கிச்சி வயசுனக்கு…
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்…

குழு : ஒத்த குச்சில் இடமிருக்கு…
வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு…
பத்திக்கிச்சி வயசுனக்கு…
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்…

BGM

ஆண் : மச்சம் கண்டவுடன் அச்சம் விலகுது…
உச்சம் கண்டபின்னும் மிச்சம் இருக்குது…
விடிந்த பின்னும் முடிந்திடாத…
பாடத்தை நானும் உன்கிட்ட சொல்ல…

BGM

பெண் : பள்ளிப் படிப்பில் சொல்லிக் கொடுக்கல…
முன்ன பின்ன நானும் கேட்டு அறியள…
ஓரப்பல்லு பட்டு கோரப்பட்ட எடம்…
ஆயிரம் ஆயிரம் அர்த்தத்தை சொல்ல…

குழு : என்ன கொல்லவா உன்ன படைச்சான்…
தென்னங்கல்லை உந்தன் கண்ணில் அடைச்சான்…
முத்தத்தில் முங்கி முக்தி அடைஞ்சிடும்…
விதியை எனக்கு எழுதி வச்சான்…

குழு : ஒத்த குச்சில் இடமிருக்கு…
வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு…
பத்திக்கிச்சி வயசுனக்கு…
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்…

குழு : ஒத்த குச்சில் இடமிருக்கு…
வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு…
பத்திக்கிச்சி வயசுனக்கு…
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்…

பெண் : அக்கம் பக்கம் ஆளேதும் இல்ல…
வக்கணையா நிக்குறேன் உள்ள…
வம்பளக்க தேவையும் இல்ல…
வசிய மையில வளைச்ச கையில…
இறுக்கி அணைச்சு கிறுக்கு நெஞ்சுக்குள்ள…

குழு : வெட்டி வச்ச கட்டி கரும்பு…
கண்ணு ரெண்டும் கட்ட எறும்பு…
செஞ்சிக்க நீ சின்ன குறும்பு…
கெறங்கி கெறங்கி கெறங்கி நிக்குறேன்…

குழு : வெட்டி வச்ச கட்டி கரும்பு…
கண்ணு ரெண்டும் கட்ட எறும்பு…
செஞ்சிக்க நீ சின்ன குறும்பு…
கெறங்கி கெறங்கி கெறங்கி நிக்குறேன்…

BGM


Notes : Akkam Pakkam Song Lyrics in Tamil. This Song from Munnodi (2017). Song Lyrics penned by S.P.T.A. Kumar. அக்கம் பக்கம் பாடல் வரிகள்.


Scroll to Top