வித்த வித்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷான் & டி. இமான்டி. இமான்கச்சேரி ஆரம்பம்

Vithai Vithai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வித்த வித்த காதல் வித்த…
வாடா மச்சான் கத்துத்தறேன்டா…
எல்லோரோட காதலுக்கு தாஜ்மஹால் கட்டித்தறேன்டா…

ஆண் : காரைக்குடிப்பொண்ணு காரமாகப்பேசும்…
கோயமுத்தூர் பொண்ணு குசும்பாகப்பேசும்…
கோவில்ப்பட்டிப் பொண்ணு கோபமாக்பபேசும்…
காஞ்சிபுரம் பொண்ணு நூலுவிட்டுப்பேசும்…
எல்லா ஊருப்பொண்ணும் என்ன மதிச்சிப்பேசும்…

ஆண் : கன்னி ராசி உள்ளவன்டா…
நான் காதல் கலையில் வல்லவன்டா…

குழு : கன்னி ராசி உள்ளவன்டா…
நான் காதல் கலையில் வல்லவன்டா…

ஆண் : வித்த வித்த காதல் வித்த…
வாடா மச்சான் கத்துத்தறேன்டா…
குழு : கத்து தாடா…

—BGM—

குழு : முல்லைக்கு தேர் கொடுத்தான் அந்த பாரி…
நல்ல காதலுக்கு கை கொடுப்பான் இந்த பாரி…
ஆம்பளைங்க பேச்சு எல்லாம் வீண் பேச்சுதான்…
ஆனாலும் இவன் பேச்சு தேன் பேச்சுதான்…

—BGM—

ஆண் : கோயிலுல பார்க்கும் போது கற்பூரமா பேசு…
குளிச்சி வரும்போது கண்ணாடியா பேசு…
கூட்டத்துலப் பார்க்கும்போது கண்ணாலத்தான் பேசு…
சொந்தக்காரன் கூட வந்தா சைகையால பேசு…

ஆண் : பூக்கடையில் பார்க்கும்போது மொழம் போட்டு பேசு…
டீ கடையில் பார்க்கும் போது ஸ்ட்ராங்காத்தான் பேசு…
ஆகமொத்தம் ஓம்மனசு தைரியமா தைரியமா பேசு…
குழு : பேசு…

ஆண் : அஞ்சி நொடியில் ஆறு முறை…
தூண்டிலத்தான் தூண்டிலத்தான் வீசு வீசு…

ஆண் : கன்னி ராசி உள்ளவன்டா…
நான் காதல் கலையில் வல்லவன்டா…
குழு : கன்னி ராசி உள்ளவன்டா…
நான் காதல் கலையில் வல்லவன்டா…

ஆண் : வித்த வித்த காதல் வித்த…
வாடா மச்சான் கத்துத்தறேன்டா…
எல்லோரோட காதலுக்கு தாஜ்மஹால் கட்டித்தறேன்டா… ஹோய்…

—BGM—

ஆண் : ஆட்டோலப்போகும் போது சூடாகத்தான் பேசு…
பைக்குல போகும் போது பிரேக்கடிச்சி பேசு…
ட்ரெய்னுலப் போகும் போது சிக்னல் தந்து பேசு…
பஸ்சுல போகும் போது சில்லரையா பேசு…

ஆண் : சைக்கிளுல போகும் போது பெல்லடிச்சி பேசு…
கால் நடையாப் போகும்போது கால்கொலுசா பேசு…
சிக்குனுதான் பொண்ணு வந்தா…
சக்கரையா சக்கரையா பேசு…
குழு : பேசு…

ஆண் : அக்கம் பக்கம் யாரும் வந்தா…
அப்படியே அக்கான்னு ரூட்ட மாத்து…

ஆண் : கன்னி ராசி உள்ளவன்டா…
நான் காதல் கலையில் வல்லவன்டா…
குழு : கன்னி ராசி உள்ளவன்டா…
நான் காதல் கலையில் வல்லவன்டா…

ஆண் : வித்த வித்த காதல் வித்த…
வாடா மச்சான் கத்துத்தறேன்டா…
எல்லோரோட காதலுக்கு தாஜ்மஹால் கட்டித்தறேன்டா…

ஆண் : கன்னி ராசி உள்ளவன்டா நான்…

—BGM—

குழு : கன்னி ராசி உள்ளவன்டா நான்…
காதல் கலையில் வல்லவன்டா…

—BGM—


Notes : Vithai Vithai Song Lyrics in Tamil. This Song from Kacheri Arambam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. வித்த வித்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading