யக்கா யக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்செந்தில்தாஸ், சந்திரன், எம். சசிகுமார் & எம்.எம். ஸ்ரீலேகாசுந்தர் சி பாபுநாடோடிகள்

Yakka Yakka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யக்கா யக்கா யக்கா யக்கா யக்கா யக்கா…
எல்லாருமே நல்ல பசங்க கெடுக்காதக்கா…
முன்னால முன்னால இழுக்காதக்கா…
முந்தானையில் சில்லறையா முடிக்காதக்கா…

குழு : கூட்டாத்த ஏறக்கட்டு…
கூச்சத்த ஓரங்கட்டு…
மோட்சத்தில் ஏறிக்கிட்டு…
என் நெஞ்சு துள்ளுதே…

குழு : கண்ணால பார்த்துகிட்டு…
கையாள கோர்த்துகிட்டு…
கண்ணே வா கூத்துகட்டு…
ஏதேதோ பண்ணுதே…

—BGM—

குழு : யக்கா யக்கோ யக்கா யக்கோ யக்கா யக்கோ…
யக்கா யக்கா யக்கா…

—BGM—

ஆண் : காரம் குறையாத பிரியாணி நீ…
பாரம் குறையாத கடையாணி நீ…
தூண்டி முருக்கீத்தும் திருகாணி நீ…
ஒன்ன முழுசாக அள்ளி கொடு நீ…

பெண் : செல்லமே செல்லம் செல்லமே செல்லம்…
கட்டவண்டி என்னைக்குமே கடல் தாண்டாது… ஆ ஹான்…

ஆண் : தங்கமே தங்கம் தங்கமே தங்கம்…
கேட்டக் கெட்டபையன் இவன் கிட்டப்போகாதே…

பெண் : மைனரா மேஜரா வயச சொல்லு நீ…
ஆண் : முடிஞ்சத கொடுக்குறோம் மனச சொல்லு நீ…

பெண் : ஆஅ… எடுக்காவா குடுக்காவா இடத்த சொல்லு நீ…
ஆண் : எடுத்துட்டே கொடுக்கலாம் எடுத்து சொல்லு நீ…

பெண் : கூட்டாத்த ஏறக்கட்டு…
கூச்சத்த ஓரங்கட்டு…
மோட்சத்தில் ஏறிக்கிட்டு…
என் நெஞ்சு துள்ளுதே…

பெண் : கண்ணால பார்த்துகிட்டு…
கையாள கோர்த்துகிட்டு…
கண்ணே வா கூத்துகட்டு…
ஏதேதோ பண்ணுதே…

—BGM—

ஆண் : ஹேய்… நெஞ்ச நூலாக்கி திரியாக்குற…
நாடி நரம்பெல்லாம் வெறியாக்குற…
கண்ண கல்லாக்கி குறிப்பாக்குற…
இன்னும் என்னென்ன எதிர்பாக்குற…

பெண் : செல்லமே செல்லம் செல்லமே செல்லம்…
சின்ன சின்ன சில்லறைங்க இங்கே செல்லாதே… ஹான்…

ஆண் : தங்கமே தங்கம் தங்கமே தங்கம்…
சில்லறைய போல நோட்டு சத்தம் போடாதே…

பெண் : எனக்கு நீ ஒனக்கு நான் கணக்கு எதுக்குடா…
அவசியம் இருக்குதா அணைச்சி இருக்குடா…

ஆண் : விடியிற வரையில வெளக்க அணைக்கலாம்…
வரவு நீ செலவு நான் கணக்க முடிக்கலாம்…

குழு : கூட்டாத்த ஏறக்கட்டு…
கூச்சத்த ஓரங்கட்டு…
மோட்சத்தில் ஏறிக்கிட்டு…
என் நெஞ்சு துள்ளுதே…

குழு : கண்ணால பார்த்துகிட்டு…
கையாள கோர்த்துகிட்டு…
கண்ணே வா கூத்துகட்டு…
ஏதேதோ பண்ணுதே…

—BGM—


Notes : Yakka Yakka Song Lyrics in Tamil. This Song from Naadodigal (2009). Song Lyrics penned by Na. Muthukumar. யக்கா யக்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading