எனக்கும் இடம் உண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
தமிழ் நம்பிடி.எம்.சௌந்தரராஜன்டி.எம்.சௌந்தரராஜன்முருகன் பாடல்கள்

Enakkum Idam Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனக்கும் இடம் உண்டு…
எனக்கும் இடம் உண்டு…
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்…
எனக்கும் இடம் உண்டு…
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்…
எனக்கும் இடம் உண்டு…

BGM

ஆண் : கார்த்திகை விளக்குப் பெண்களுடன்…
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கார்த்திகை விளக்குப் பெண்களுடன்…
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்…
தினம் சூட்டிடும் ஞான மலர்களுடன்…
ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்…
புல்லாய் முளைத்து தடுமாறும்…

ஆண் : எனக்கும் இடம் உண்டு…
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்…
எனக்கும் இடம் உண்டு…

BGM

ஆண் : நேற்றைய வாழ்வு அலங்கோலம்…
அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்…
நேற்றைய வாழ்வு அலங்கோலம்…
அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்…

ஆண் : வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்…
அருள் கந்தன் தருவான் எதிர்காலம்…
கந்தன் தருவான் எதிர்காலம்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எனக்கும் இடம் உண்டு…
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்…
எனக்கும் இடம் உண்டு…

BGM

ஆண் : ஆடும் மயிலே என் மேனி…
அதில் அழகிய தோகை என் உள்ளம்…
ஆடும் மயிலே என் மேனி…
அதில் அழகிய தோகை என் உள்ளம்…

ஆண் : நான் உள்ளம் என்னும் தோகையினால்…
கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்…
உறவு கண்டேன் ஆகையினால்…

ஆண் : எனக்கும் இடம் உண்டு…
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்…
எனக்கும் இடம் உண்டு…

BGM


Notes : Enakkum Idam Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Tamil Nambi. எனக்கும் இடம் உண்டு பாடல் வரிகள்.


Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading