பாட்டு தலைவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஇதய கோயில்

Paattu Thalaivan Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுதான்…
பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுதான்…

ஆண் : சோர்ந்த போது சேர்த்த சுருதி…
சொர்க்கலோகம் காட்டுதிங்கே…
உலகமே ஆடும் தன்னாலே…

ஆண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுதான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : காதல் பேசும் தாழம் பூவே…
ஓவியம் ஆனதே கைகள் மீது…

பெண் : கைகள் வா்ணம் தீட்டும் நேரம்…
ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்…

ஆண் : பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே…
பெண் : காதலே வாழ்கவே ஆயிரம் காலமே…
ஆண் : நீதானே தாலாட்டும் நிலவே…

பெண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுதான்…

பெண் : சோர்ந்த போது சேர்த்த சுருதி…
சொர்க்கலோகம் காட்டுதிங்கே…
உலகமே ஆடும் தன்னாலே…

பெண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுதான்…

BGM

பெண் : பாதி ஜாமம் பாயும் போதும்…
பால் நிலா வானிலே காதல் பேசும்…

ஆண் : ஊரை தூக்கம் ஆளும் போது…
பார்வைகள் பேசுதே பாவையோடு…

பெண் : காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்…
ஆண் : ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்…
பெண் : நான்தானே தாலாட்டும் நிலவு…

ஆண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
பெண் : கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுதான்…

ஆண் : சோர்ந்த போது சேர்த்த சுருதி…
பெண் : சொர்க்கலோகம் காட்டுதிங்கே…
ஆண் : உலகமே ஆடும் தன்னாலே…

பெண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
ஆண் : கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுதான்…


Notes : Paattu Thalaivan Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Vaali. பாட்டு தலைவன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading