சம்போ சிவ சம்போ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஷங்கர் மகாதேவன்சுந்தர் சி பாபுநாடோடிகள்

Sambo Siva Sambo Song Lyrics in Tamil


BGM

ஆண் : சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ…
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ…
உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்…
தொடங்கும் கலகம் துணிந்துவிடட்டும்…
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்…
தோள்கள் திமிரட்டும்…

ஆண் : துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்…
தெறிக்கும் திசைகள் நொருங்கிவிடட்டும்…
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்…
நட்பே ஜெயிக்கட்டும்…

ஆண் : சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ…
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : நீயென்ன நானும் என்ன பேதங்கள் தேவையில்லை…
எல்லோரும் உறவே என்றால் சோகங்கள் ஏதும் இல்லை…
சிரிக்கின்ற நேரம் மட்டும் நட்பென்றுத் தேங்கிடாதே…
அழுகின்ற நேரம்கூட நட்புண்டு நீங்கிடாதே…

ஆண் : தோல்வியே என்றும் இல்லை…
துணிந்த பின்பு பயமே இல்லை… வெற்றியே…

ஆண் : சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ…
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ…
உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்…
தொடங்கும் கலகம் துணிந்துவிடட்டும்…
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்…
தோள்கள் திமிரட்டும்…

ஆண் : துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்…
தெறிக்கும் திசைகள் நொருங்கிவிடட்டும்…
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்…
நட்பே ஜெயிக்கட்டும்…

ஆண் : சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ…
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ…

BGM

ஆண் : ஹோ ஓ ஓ ஓ… ஏக்கங்கள் தீரும் மட்டும்…
வாழ்வதா வாழ்க்கையாகும்…
ஆசைக்கு வாழும் வாழ்க்கை…
ஆற்றிடைக் கோலமாகும்…

ஆண் : பொய் வேடம் வாழ்வதில்லை…
மண்ணோடு வீழும் வீழும்…
நட்பாலே ஊரும் உலகும்…
என்னாலும் வாழும் வாழும்…

ஆண் : சாஸ்திரம் நட்புக்கில்லை…
ஆஸ்திரம் நட்புக்குண்டு காட்டவே…

ஆண் : சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ…
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ…
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ…
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ…

ஆண் : எரியும் விழிகள் உறங்குவதென்ன…
தெரியும் திசைகள் பொசுங்குவதென்ன…
முடியும் துயரம் திமிருவதென்ன…
நெஞ்சில் அனல் என்ன…

ஆண் : மறையும் பொழுது திரும்புவதென்ன…
மனதை பயமும் நெருங்குவதென்ன…
இனியும் இனியும் தயங்குவதென்ன…
சொல் சொல் பதிலென்ன…

ஆண் : சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ…
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ…
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ…
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ…


Notes : Sambo Siva Sambo Song Lyrics in Tamil. This Song from Naadodigal (2009). Song Lyrics penned by Yugabharathi. சம்போ சிவ சம்போ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading