இடை வழி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபென்னி டயல் & மம்தா மோகன்தாஸ்யுவன் ஷங்கர் ராஜாகோவா

Idai Vazhi Song Lyrics in Tamil


BGM

பெண் : இடை வழி ஒரு மோதல் செய்…
இதழ் வழி ஒரு ஊதல் செய்…
இடைவெளி இன்றி காதல் செய்…
ஓ ஸ்நேகிதா…

ஆண் : விழி வழி ஒரு ஊடல் செய்…
விரல் வழி ஒரு தேடல் செய்…
வித விதம் என கூடல் செய்…
ஓ சிநேகிதி…

பெண் : ஆலிங்கனம் பாரதனும்…
ஆனால் பின்பு திருமஞ்சனம்…

ஆண் : அன்பே எந்தன் அம்பால் சொன்னால்…
அப்பீல் இல்லை ஆரம்பம் செய்யட்டுமா…

பெண் : கோயில் பூஜைக்கு போகாத நேரம் இது…

பெண் : இடை வழி ஒரு மோதல் செய்…
இதழ் வழி ஒரு ஊதல் செய்…
இடைவெளி இன்றி காதல் செய்…
ஓ ஸ்நேகிதா…

ஆண் : விழி வழி ஒரு ஊடல் செய்…
விரல் வழி ஒரு தேடல் செய்…
வித விதம் என கூடல் செய்…
ஓ சிநேகிதி…

BGM

பெண் : ஒத்தடங்கள் வெய்டா…
சத்தங்கள் செய்டா…
யுத்தங்கள் நடத்தும் உதடு நான்கையும் அனுமதி…

ஆண் : முத்தாடும் போது காத்ததோ மாது…
ரத்தங்கள் கொதிக்க ரணங்கள் ஆகலாம் அனுசரி…

பெண் : அடக்கி வாசி ஆனமட்டும்…
மொட்டு குழையும் மெல்லிய அணிச்சிப்பூ இது…

ஆண் : அதிகம் பேசி ஆவதென்ன…
கட்டி பிடித்தால் கட்டுக்குள் அடங்கும் நோவிது…

BGM

பெண் : இடை வழி ஒரு மோதல் செய்…
இதழ் வழி ஒரு ஊதல் செய்…
இடைவெளி இன்றி காதல் செய்…
ஓ ஸ்நேகிதா…

ஆண் : விழி வழி ஒரு ஊடல் செய்…
விரல் வழி ஒரு தேடல் செய்…
வித விதம் என கூடல் செய்…
ஓ சிநேகிதி…

BGM

ஆண் : ஹே ஹா ஹே ஹே…
மொத்தத்தில் கூச்சம் மொத்தமும் பூ சொல்…
போதிதான் இருக்கும் புதையல் யாவையும் வழங்கிடு…

பெண் : வெட்கத்தை நேற்றே விட்டாச்சு காற்று…
ஒவ்வொரு வரியை விவரமாக நீ விளக்கிடு…

ஆண் : முதலில் கேளு பாலா பாடம்…
ஒட்டி உரசு உள்ளுக்குள் உணர்ச்சி ஊறிடும்…

பெண் : முடிஞ்சு போச்சு ராகு காலம்…
மெல்ல தொடங்கும் நமது மன்மத ஊர்வலம்…

BGM

பெண் : இடை வழி ஒரு மோதல் செய்…
இதழ் வழி ஒரு ஊதல் செய்…
இடைவெளி இன்றி காதல் செய்…
ஓ ஸ்நேகிதா…

ஆண் : விழி வழி ஒரு ஊடல் செய்…
விரல் வழி ஒரு தேடல் செய்…
வித விதம் என கூடல் செய்…
ஓ சிநேகிதி…

BGM


Notes : Idai Vazhi Song Lyrics in Tamil. This Song from Goa (2010). Song Lyrics penned by Vaali. இடை வழி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top