ஹாப்பி நியூ இயர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யோகி பி, மகா. ரூபன், எம்சி ஜெஸ் & சுனிதி சவுகான்வித்யாசாகர்குருவி

Happy New Year Song Lyrics in Tamil


BGM

ஆண் : அவன் தேடி தேடி அலையுறான் ஊருக்குள்ளே…
தேபேராட கேர்ள் ஹண்டிங் ஹேர் மாப்பிள்ளை…
ரெண்டு கண்களை மட்டும் நீ பார்த்துபுட்டே…
கடைப்பான் வெடிக்க வடிவேலனை…
இவ இவ இவ இவா…

பெண் : தானானே தந்தானானே தந்தானானே தந்தானா…
தானானே தந்தானானே தந்தானானே தானேனா…
தானானே தந்தானானே தந்தானானே தந்தானா…
தானானே தந்தானானே தந்தானானே தானேனா…

பெண் : கெட்ட பையன் கெட்ட பையன்…
கண்ணை போல வந்த பையன்…
என் மனசு சுட்டே புட்டான்…
யு நோ யு நோ யு நோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ரொம்ப ரொம்ப கெட்ட பையன்…
ரவுண்டு அடிக்க விட்ட பையன்…
கண்டுபிடி எங்க இருக்கான்…
யு நோ யு நோ யு நோ…

BGM

ஆண் : போகுது தேயுது புத்தாண்டு…
அவன் கண்களை பார்த்தேன்…
குரலை கேட்டேன்…
ஆச வச்சேன் ஓ மனசு தெச்தேன்…
சிங்க குட்டி சுத்த தங்க கட்டி…
சொல்ல போனா இளையதளபதி…

பெண் : தானானே தந்தானானே தந்தானானே தந்தானா…
தானானே தந்தானானே தந்தானானே தானேனா…

BGM

பெண் : அண்டக்கா கசம் கசம்…
அபுக்கா ஹூகும் ஹூகும்…
மந்திரத்தை பூட்ட பாத்த…
யு நோ யு நோ யு நோ…

பெண் : சிசேம் தொறக்கவில்ல…
சிங்கம் கெடைக்கவில்லை…
யாரவன் எங்கே இருக்கான்…
யு நோ யு நோ யு நோ…

ஆண் : தமிழ் பெண்ணே நீ தேடும் பையன் சுத்தும்…
குருவி கூட்டம் அருவி பட்டாம்…
பூச்சி போல பறக்கும் அது நெனச்சு…
ஜோதி கெடச்சா கண்ணாலே கட்டிக்கோ…
வைகாசி வெடி வெடிச்சா…
சிவகாசி திருப்பாச்சி…
தீராத விளையாட்டு பிள்ளை அவன்…
ஆடும் கண்ணாமூச்சி தங்கமே தங்கம்…
தங்கமே தங்கம் கேளு… கேளு….

பெண் : தானானே தந்தானானே தந்தானானே தந்தானா…
தானானே தந்தானானே தந்தானானே தானேனா…

BGM

பெண் : அத்திரி புத்திரி ஆச்சுலா…
என் கவனம் செதரி போச்சுலா…
அவன பார்த்த அடுத்த நிமிசம்…
நின்னா போச்சு மூச்சுலா…

ஆண் : ஊர…
பெண் : கேக்கல…
ஆண் : சரியா…
பெண் : பாக்கல…

பெண் : சொலட்டிப் போட்ட சோழி போல…
சொழன்டு நின்னேலா…

ஆண்: கைய வச்ச தீ பறக்கும்…

BGM

ஆண்: முகமுடி சூடி மறைந்த காதலன் எவனோ…

பெண் : தானானே தந்தானானே தந்தானானே தந்தானா…
தானானே தந்தானானே தந்தானானே தானேனா…
தானானே தந்தானானே தந்தானானே தந்தானா…
தானானே தந்தானானே தந்தானானே தானேனா…


Notes : Happy New Year Song Lyrics in Tamil. This Song from Kuruvi (2008). Song Lyrics penned by Na. Muthukumar. ஹாப்பி நியூ இயர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading