ஒரே ஒரு ராத்திரிக்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்மாலதி லக்ஷ்மன்எஸ். ஏ. ராஜ்குமார்சத்ரபதி

Ore Oru Raathirikku Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரே ஒரு ராத்திரிக்கி வச்சேன் கச்சேரி…
குழு : அட்றா சக்கை சக்கை சக்கை சக்கை…

பெண் : உலகம் முழுக்க பத்திக்கிச்சி உட்டேன் சவாரி…
குழு : அட்றா சக்கை சக்கை சக்கை சக்கை…

பெண் : அடாவடி ஆட்டத்துக்கு இப்ப கிராக்கி…
அஞ்சு பனை மேல தந்தா நீதான்டா ஜாக்கி…
ஏ… கட்டு கட்டா நோட்ட கட்டி கவுக்க பாருடா…
நான் கட்டி வைச்சா அவுதிகிருற காட்டு குதிரைடா…

பெண் : ஏ… பஞ்சு மிட்டாய் கலருல…
நான் பச்சைக்கிளி பாத்துக்கோ…

பெண் : அட பஞ்சு மிட்டாய் கலருல…
பச்சைக்கிளி பாத்துக்கோ…
நெஞ்ச தொட ஆசைப்பட்டா…
கோடி ரூவா வெட்டிக்க…

குழு : லை லை லையோ…
லை லை லையோ…
லை லை லையோ…
லை லை லையோ…

பெண் : ஒரே ஒரு ராத்திரிக்கி வச்சேன் கச்சேரி…
உலகம் முழுக்க பத்திக்கிச்சி உட்டேன் சவாரி…

—BGM—

பெண் : ஏ… குத்து குத்து குத்தாலை குத்து…
பம்பரமா நான் இருக்கேன் சட்டையில் சுத்து…

குழு : லை லை லையோ…
லை லை லையோ…

பெண் : ஆ… வெட்டு வெட்டு டாலரை வெட்டு…
களையத்தை முந்தானை உன்னோட சொத்து…
நீ இடுப்பை தொட்டாலே ஷாக்கடிக்கும்…
அந்த எடிசன் கரெண்டெல்லாம் தோக்கடிக்கும்…

பெண் : அடடா நான் வந்தாலே அண்ணல் பறக்கும்…
அட இ.ந.சபை கூட பணம் கொடுக்கும்…

பெண் : பாத்த பத்தாதடா…
பல கோடி பாத்தவடா…
காத்து தொட்டத்துக்கு…
செவென்சிய கேட்டவடா…

பெண் : ஒரே ஒரு ராத்திரிக்கி வச்சேன் கச்சேரி…
உலகம் முழுக்க பத்திக்கிச்சி உட்டேன் சவாரி…

BGM

பெண் : கட்டு கட்டு கல்லாவ கட்டு…
கரிகாலன் கட்டாத கல்லணை கட்டு…

குழு : லை லை லையோ…
லை லை லையோ…

பெண் : தொட்டு தொட்டு தொடாம தொட்டு…
கூடு விட்டு கூடு பாயும் விதையை காட்டு…

பெண் : தனியா நான் தூங்கி நாளாச்சுடா…
இங்க ஷ்கிம உனக்கும்தான் வச்சிருக்கேன்டா…
கனியா பழுத்திருக்கேன் பார்த்துகோடா…
அணிலாட்டம் நீ வந்து கடிச்சிக்கோடா…

பெண் : உள்ளோர் கிளியோபாட்ரா…
உனக்காக காத்திருக்கா…
ஊட்டி தொட்டபேட்டா…
பனிபோல வேர்த்திருக்கா…

பெண் : ஒரே ஒரு ராத்திரிக்கி வச்சேன் கச்சேரி…
உலகம் முழுக்க பத்திக்கிச்சி உட்டேன் சவாரி…
அடாவடி ஆட்டத்துக்கு இப்ப கிராக்கி…
அஞ்சு பனை மேல தந்தா நீதான்டா ஜாக்கி…

பெண் : ஏ… கட்டு கட்டா நோட்ட கட்டி கவுக்க பாருடா…
நான் கட்டி வச்சா அவுதிகிருற காட்டு குதிரைடா…

பெண் : ஏ… பஞ்சு மிட்டாய் கலருல…
நான் பச்சைக்கிளி பாத்துக்கோ…

பெண் : அட பஞ்சு மிட்டாய் கலருல…
பச்சைக்கிளி பாத்துக்கோ…
நெஞ்ச தொட ஆசைப்பட்டா…
கோடி ரூவா வெட்டிக்க…

{ குழு : லை லை லையோ…
லை லை லையோ…
லை லை லையோ…
லை லை லையோ… } *(4)


Notes : Ore Oru Raathirikku Song Lyrics in Tamil. This Song from Chatrapathi (2004). Song Lyrics penned by Na.Muthukumar. ஒரே ஒரு ராத்திரிக்கி பாடல் வரிகள்.


Scroll to Top