முடிவில்லா மழையோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிஹரன்எஸ்.எஸ். தமன்வந்தான் வென்றான்

Mudivilla Mazhaiyodu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…

ஆண் : விடிகாலை ஒரு நிலவோடு…
நம் புன்னைகையின் மூட்டம்…
அடி நெஞ்சில் உற்சாகம்…
கற்பூரம் போலே பற்றட்டும்…

ஆண் : சீறி பாயும் வெள்ளம் என…
உள்ளம் துள்ளி ஆடட்டும்…
காட்டு தீயின் பந்தாய்…
என் கால்கள் இங்கே ஓடட்டும்…

ஆண் : அடி வைத்தால் அதிரட்டும்…
வான் மீன்கள் உதிரட்டும்…
போராடும் மட்டும் ஏதும் எட்டும்…
மேகம் முட்டி கொட்டட்டும்…

—BGM—

ஆண் : முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

—BGM—

ஆண் : உன் பாதம் கொஞ்சம் தேயமால்…
குழு : ஹேய் ஹேய்…
ஆண் : உன் வாழ்க்கை என்றும் மாறாது…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : கண் ஈரம் கொஞ்சம் காயாமல்…
குழு : ஹேய் ஹேய்…
ஆண் : உன் காயம் ஒன்றும் ஆறாது…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : உன் தோல்விகள் ஆயிரம் எல்லாம்…
தோரணம் கோர்த்திடு தோழா…
வெற்றியின் வாசலை சேர…
காரணம் பார்த்திடு தோழா…

ஆண் : சீறி பாயும் வெள்ளம் என…
உள்ளம் துள்ளி ஆடட்டும்…
காட்டு தீயின் பந்தாய்…
என் கால்கள் இங்கே ஓடட்டும்…

ஆண் : அடி வைத்தால் அதிரட்டும்…
வான் மீன்கள் உதிரட்டும்…
போராடும் மட்டும் ஏதும் எட்டும்…
மேகம் முட்டி கொட்டட்டும்…

—BGM—

ஆண் : முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

—BGM—

ஆண் : உன் பாதை செல்லும் நீளந்தான்…
குழு : ஹேய் ஹேய்…
ஆண் : நம் புன்னகையின் நீளங்கள்…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : நான் ஏறி வரும் ஆழந்தான்…
குழு : ஹேய் ஹேய்…
ஆண் : நம் இன்பங்களின் ஆழங்கள்…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : எந்த சேற்றிலே நீ விழுந்தாலும்…
தாமரை மாலைகள் மாட்டிடு…
அதை ஏற்று நீ போர் எழுந்தாலும்…
நாளை உன் நாளென காட்டிடு…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : சீறி பாயும் வெள்ளம் என…
உள்ளம் துள்ளி ஆடட்டும்…
காட்டு தீயின் பந்தாய்…
என் கால்கள் இங்கே ஓடட்டும்…

ஆண் : அடி வைத்தால் அதிரட்டும்…
வான் மீன்கள் உதிரட்டும்…
போராடும் மட்டும் ஏதும் எட்டும்…
மேகம் முட்டி கொட்டட்டும்…

ஆண் : முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

—BGM—


Notes : Mudivilla Mazhaiyodu Song Lyrics in Tamil. This Song from Vandhaan Vendraan (2011). Song Lyrics penned by Madhan Karky. முடிவில்லா மழையோடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading