கண்ணில் தெரியும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்ஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Kannil Theriyum Song Lyrics in Tamil


ஆண் : குரு பிரம்ஹா…
குழு : குரு பிரம்ஹா…

ஆண் : குரு விஷ்ணு…
குழு : குரு விஷ்ணு…

ஆண் : குரு தேவோ மகேஸ்வர…
குழு : குரு தேவோ மகேஸ்வர…

ஆண் : குரு சாட்சாத் பரப் பிரம்ஹா…
குழு : குரு சாட்சாத் பரப் பிரம்ஹா…

ஆண் : தத்மைஸ்ரீ குருவே நமஹ…
குழு : தத்மைஸ்ரீ குருவே நமஹ…

—BGM—

ஆண் : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்…
கடவுள் இருக்கின்றார்…
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்…
மனதில் இருக்கின்றார்…

குழு : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்…
கடவுள் இருக்கின்றார்…
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்…
மனதில் இருக்கின்றார்…

—BGM—

ஆண் : எண்ணும் எழுத்தும் கற்றவர் வாழ்வில்…
முன்னே நிற்கின்றார்…
அவர் எழுத்தறியாத மனிதருக்கெல்லாம்…
எழுத்தாய் நிற்கின்றார்…
எழுத்தாய் நிற்கின்றார்…

குழு : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்…
கடவுள் இருக்கின்றார்…
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்…
மனதில் இருக்கின்றார்…

—BGM—

ஆண் : கால்கள் இல்லாத முடவருக்கெல்லாம்…
காலாய் வருகின்றார்…
அவர் கைகள் இல்லாத ஊனருக்கெல்லாம்…
கைகள் தருக்கின்றார்…
கைகள் தருக்கின்றார்…

குழு : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்…
கடவுள் இருக்கின்றார்…
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்…
மனதில் இருக்கின்றார்…

—BGM—

ஆண் : வாழ தெரிய மனிதருக்கெல்லாம்…
வாழ்வை அளிக்கின்றார்…
அவர் வாய் பேசாத ஊமைகளுக்கெல்லாம்…
வார்த்தைகள் தருகின்றார்…
வார்த்தைகள் தருகின்றார்…

குழு : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்…
கடவுள் இருக்கின்றார்…
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்…
மனதில் இருக்கின்றார்…

—BGM—

குழு : சின்னஞ் சிறுவன் வடிவிலிருக்கும்…
தெய்வம் ஐயப்பா…
உன் செயலில் ஊமையைப் பேச வைத்தாயே…
அன்பே ஐயப்பா…

குழு : இன்னும் பலரை வாழ வைப்பாயே…
எங்கள் ஐயப்பா…
நீ இறைவன் கொடுத்த வரமோ அறியோம்…
எங்கள் ஐயப்பா…

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…


Notes : Kannil Theriyum Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. கண்ணில் தெரியும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading