அடி அனார்களி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோசிற்பிஉள்ளத்தை அள்ளித்தா

Adi Anargali Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே…
கும்பரே கும்பரே வா…
குழு : கும்பரே கும்பரே வா…

ஆண் : ஹே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே…
கும்பரே கும்பரே வா…
குழு : கும்பரே கும்பரே வா…

—BGM—

ஆண் : அடி அனார்களி கொஞ்சம் கேளடி…
உன் சலீம் நான் என்னை பாரடி…
மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே…
நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே…

ஆண் : அடி முன்ஜென்மம் நினைவில்லையா…
உன் நெஞ்சுக்குள் இடமில்லையா…
அடி பெண்னே நான் அழகில்லையா…
உன் கனவுக்குள் வரவில்லையா…
அடி அனார்களி…

ஆண் : அடி அனார்களி கொஞ்சம் கேளடி…
உன் சலீம் நான் என்னை பாரடி…
மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே…
நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே…

ஆண் : கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…
குழு : கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…

—BGM—

ஆண் : பஞ்சு மிட்டாய போல இருக்குறியே…
கைபட்டாலே வெடியா வெடிக்குறியே…

குழு : லவ் இல்லாமல் உலகேதடி…
கிஸ் பண்ணாமல் லைப் வீணடி…

ஆண் : அடி கண்ணுக்குள்ள பாரு நீ இருப்ப…
என் நெஞ்சுக்குள்ள இருந்து பூ பறிப்ப…
அடி வந்தாலென்ன மடி தந்தாலென்ன…
நம் காதலுக்கு ஜே ஜே சொன்னாலென்ன…

குழு : கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…

ஆண் : அடி அனார்களி கொஞ்சம் கேளடி…
உன் சலீம் நான் என்னை பாரடி…
மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே…
நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே…
அடி அனார்களி… ஹோய்…

—BGM—

ஆண் : மழை இல்லாத ஊரில் குடை எதுக்கு…
பெண் இல்லாத ஊரில் வாழ்வெதுக்கு…

குழு : லவ் இல்லாமல் உலகேதடி…
கிஸ் பண்ணாமல் லைப் வீணடி…

ஆண் : என் பொன்னான மனச புரிஞ்சிக்கடி…
அதில் கண்ணாடி பார்க்க தெரிஞ்சிக்கடி…
கை சிக்காமலே கிளி போகாதடி…
நான் வச்ச குறி எப்பொழுதும் தப்பாதடி…

குழு : கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…

ஆண் : அடி அனார்களி கொஞ்சம் கேளடி…
உன் சலீம் நான் என்னை பாரடி…
மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே…
நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே…

ஆண் : அடி முன்ஜென்மம் நினைவில்லையா…
உன் நெஞ்சுக்குள் இடமில்லையா…
அடி பெண்னே நான் அழகில்லையா…
உன் கனவுக்குள் வரவில்லையா…
அடி அனார்களி… ஹேய் ஹேய்…

{ குழு : கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே… } * (2)


Notes : Adi Anargali Song Lyrics in Tamil. This Song from Ullathai Allitha (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. அடி அனார்களி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading