வயசுப்பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவாணி ஜெயராம் & பி. ஜெயச்சந்திரன்ஷங்கர் கணேஷ்நெஞ்சமெல்லாம் நீயே

Vayasuponnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னம்மா…

பெண் : அம்மானே சும்மாதான்…
அம்மானே சும்மாதான்…

பெண் : ஆளான பின்னாலே நீயாள தந்தேனே…
ஆண் : கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே…

பெண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னய்யா…

ஆண் : அம்மாடி தாளாதே…
அம்மாடி தாளாதே…

பெண் : ஆளான பின்னாலே நீயாள தந்தேனே…
ஆண் : கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே…

BGM

{ பெண் : முந்தா நாள் ராத்திரி…
தூக்கம் இல்லாமே…
வந்தேன் நான் பார்த்தேனே…
பாக்கு தோப்புலே… } * (2)

ஆண் : ஒரு நாள் மாலை நேரம்…
பார்க்க சொன்னாயே…
மறுநாள் ஆத்தோரம் காத்து நின்னேனே…

பெண் : தாயோடு தந்தை ஆகவேணும் நாமே…
தாயோடு தந்தை ஆகவேணும் நாமே…

ஆண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னம்மா…

பெண் : அம்மானே சும்மாதான்…
அம்மானே சும்மாதான்…

பெண் : ஆளான பின்னாலே நீயாள தந்தேனே…
ஆண் : கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே…

BGM

ஆண் : சித்தாடை அத்தானின் மோகம் கூட்டுதே…
அச்சார முத்தாட நாளும் பாக்குதே…
சித்தாடை அத்தானின் மோகம் கூட்டுதே…
அச்சார முத்தாட நாளும் பாக்குதே…

பெண் : இதுபோல் உன் மார்பில்…
சேரும் கல்யாணம்…
திருநாள் அந்நாளில் நமக்கு ஊர்கோலம்…

ஆண் : வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும்…
வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும்…

பெண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னய்யா…

ஆண் : அம்மாடி தாளாதே…
அம்மாடி தாளாதே…

பெண் : ஆளான பின்னாலே நீயாள தந்தேனே…
ஆண் : கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே…

BGM


Notes : Vayasuponnu Song Lyrics in Tamil. This Song from Nenjamellam Neeye (1983). Song Lyrics penned by Vairamuthu. வயசுப்பொண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading