நகருதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஎஸ்.எஸ். தமன்எஸ்.எஸ். தமன்வந்தான் வென்றான்

Nagarudhe Nagarudhe Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நகருதே நகருதே…
இந்த நிமிடம் நகருதே…
எந்தன் இதயம் பதறுதே…
உன்னைவிட்டுச் செல்ல வலிக்குதே…

—BGM—

ஆண் : இதயத்தில் கத்தியை நுழைக்காதே…
இத்தனை இடி அது பொறுக்காதே…
நீ தந்த நினைவுகள் மறக்காதே…
நான் இறந்தால்கூட இறக்காதே…

ஆண் : இதயத்தில் கத்தியை நுழைக்காதே…
இத்தனை இடி அது பொறுக்காதே…
நீ தரும் பிரிவுகள் தாங்காதே…
என் உயிரே உயிரை விலகாதே…

—BGM—

ஆண் : தேவதை உன்னிடம்…
நான் வரமா கேட்ப்பேன் கேளடி…
தேவதை உன்னையே…
வரமாய் கேட்ப்பேன் நானடி…
தூங்கினால் தூக்கத்தில் கனவிலும் கேட்கும்…
உந்தன் காலடி…
எதற்கேன் இந்த இடைவெளி ஏனடி… ஏ…

—BGM—

ஆண் : இதயத்தில் கத்தியை நுழைக்காதே…
இத்தனை இடி அது பொறுக்காதே…
நீ தந்த நினைவுகள் மறக்காதே…
நான் இறந்தால்கூட இறக்காதே… ஹோஓ…

ஆண் : இதயத்தில் கத்தியை நுழைக்காதே…
இத்தனை இடி அது பொறுக்காதே…
நீ தரும் பிரிவுகள் தாங்காதே…
என் உயிரே உயிரை விலகாதே…

—BGM—


Notes : Nagarudhe Nagarudhe Song Lyrics in Tamil. This Song from Vandhaan Vendraan (2011). Song Lyrics penned by Madhan Karky. நகருதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading