| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மதன் கார்க்கி & | வைக்கம் விஜயலட்சுமி & V7H | லியோன் ஜேம்ஸ் | சிலுக்குவார்பட்டி சிங்கம் |
Silukkuvarupatti Singam Song Lyrics in Tamil
—BGM—
குழு : சிலுக்குவாருபட்டி சிலுக்குவாருபட்டி
சிலுக்குவாருபட்டி சிங்கம்…
சிலுக்குவாருபட்டி சிலுக்குவாருபட்டி…
சிலுக்குவாருபட்டி சிங்கம்…
குழு : சிலுக்குவாரு சிலுக்குவாரு…
சிலுக்குவாரு சிலுக்குவாரு…
சிலுக்குவாருபட்டி சிங்கம்…
சிலுக்குவாரு சிலுக்குவாரு…
சிலுக்குவாரு சிலுக்கு சிலுக்கு…
சிலுக்கு சிலுக்கு சிலுக்கு சிலுக்குவாரு…
—BGM—
பெண் : எங்க ஊரு ஹீரோ போல…
எங்கும் கிடையாதே…
இவனோட வீர கதைய…
சொன்னா முடியாதே…
பெண் : அடிச்சானா நீ காலி…
அடிக்கவும் மாட்டானே…
மிதிச்சா நீ தக்காளி…
மிதிக்கவும் மாட்டானே…
பெண் : தைரியத்துலதான் மச்சான்…
வாரி புலி ஆவான்…
பதுங்க தெரியும் ஆனா…
பாய தெரியாதா…
பெண் : சூப்பர்மேன்னு சூப்பு வச்சு…
சுத்தி சுத்தி குடிப்பான…
பாகுபலியின் எள்ளு பேரன் யாரு பாரு…
—BGM—
குழு : சிலுக்குவாருபட்டி சிலுக்குவாருபட்டி…
சிலுக்குவாருபட்டி சிங்கம்…
சிலுக்குவாருபட்டி சிலுக்குவாருபட்டி…
சிலுக்குவாருபட்டி சிங்கம்…
பெண் : வம்புதும்பு போமாட்டான்…
வந்த வம்ப கூட இவன்…
இன்று போயி நாளை வர சொல்லுவானே…
பெண் : காக்கி சட்டைய போட்டு…
காந்தி தாத்தா வந்தா…
அவர் இப்படித்தான் இருப்பாருன்னு பாருங்கடியோ…
பெண் : பார்வை நெருப்பவன்…
ஆனா ஒன்னும் எரியாதே மச்சான்…
வேகம் ரயில்தான் ஆமா…
பாவம் என்ஜின் ஓடாதே…
பெண் : ஸ்பைடர் மேன்னு கைமா பண்ணி…
இட்டுலிக்கு தொட்டுபான்…
ஜெட்டுலிக்கு தம்பிகாரன் யாரு பாரு…
—BGM—
குழு : சிலுக்குவாருபட்டி சிலுக்குவாருபட்டி…
சிலுக்குவாருபட்டி சிங்கம்…
சிலுக்குவாருபட்டி சிலுக்குவாருபட்டி…
சிலுக்குவாருபட்டி சிங்கம்…
குழு : சிலுக்குவாரு சிலுக்குவாரு…
சிலுக்குவாரு சிலுக்குவாரு…
சிலுக்குவாருபட்டி சிங்கம்…
சிலுக்குவாரு சிலுக்குவாரு…
சிலுக்குவாரு சிலுக்கு சிலுக்கு…
சிலுக்கு சிலுக்கு சிலுக்கு சிலுக்குவாரு…
—BGM—
Notes : Silukkuvarupatti Singam Song Lyrics in Tamil. This Song from Silukkuvarupatti Singam (2018). Song Lyrics penned by Madhan Karky & V7H. சிலுக்குவாருபட்டி சிங்கம் பாடல் வரிகள்.
