வரலாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஸ்ரீராம் பார்த்தசாரதிஏ.ஆர்.ரகுமான்சர்வம் தாளமயம்

Varalaama Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வரலாமா உன் அருகில்…
பெறலாமா உன் அருளை…

ஆண் : வரலாமா உன் அருகில்…
பெறலாமா உன் அருளை…
திரும்பாயோ என் திசையில்…
நீ அசைவாயோ என் இசையில்…
நீ அசைவாயோ என் இசையில்…
அதை காண…

ஆண் : வரலாமா உன் அருகில்…
பெறலாமா உன் அருளை…
திரும்பாயோ என் திசையில்…
நீ அசைவாயோ என் இசையில்…
நீ அசைவாயோ என் இசையில்…
அதை காண…

—BGM—

ஆண் : புழுதியில் புதைந்தவன் புதிதன பிறந்தேன்…
முதல் முறை உள் மன விழிகளை திறந்தேன்
புழுதியில் புதைந்தவன் புதிதன பிறந்தேன்…
முதல் முறை உள் மன விழிகளை திறந்தேன்…

ஆண் : விரல்களை சிறகென விரிந்திட பறந்தேன்…
விரிந்திட பறந்தேன்…

ஆண் : வரலாமா… வரலாமா…
வரலாமா உன் அருகில்…

ஆண் : விதையினுள் விருச்சமாய்…
சொல்லினுள் பொருளாய்…
மழலைக்குள் அமிழதமாய்…
கல்லினுள் சிலையாய்…

ஆண் : விதையினுள் விருச்சமாய்…
சொல்லினுள் பொருளாய்…
மழலைக்குள் அமிழதமாய்…
கல்லினுள் சிலையாய்…

ஆண் : அணுவினுள் அகிலமாய்…
எனக்குள்ளே இசையாய்… ஆஆ…
உன்னை கண்டு கழிக்க…

ஆண் : வரலாமா உன் அருகில்…
வரலாமா உன் அருகில்…
பெறலாமா உன் அருளை…
திரும்பாயோ என் திசையில்…
நீ அசைவாயோ என் இசையில்…
நீ அசைவாயோ என் இசையில்…
அதை காண…

ஆண் : நீ அசைவாயோ என் இசையில்…


Notes : Varalaama Song Lyrics in Tamil. This Song from Sarvam Thaala Mayam (2018). Song Lyrics penned by Madhan Karky. வரலாமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading