ஏஞ்சோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிதேவன் ஏகாம்பரம்எஸ்.எஸ். தமன்வந்தான் வென்றான்

Anjo Song Lyrics in Tamil


குழு : மின் நிலவு இவள்…
ஒரு வெண் ஒளிதிறல்…
கண்கள் சிமிட்டிடும்…
அந்த நியூயார்க் சிலை இவள்… ஓஹோ…

ஆண் : ஏஞ்சோ…
லவ்லி ஏஞ்சோ…
சீஸ்யி ஏஞ்சோ…

ஆண் : ஏஞ்சோ ஒரு பனித்துளி பதுமையா…
ஏஞ்சோ ஒரு புதுவகை புதுமையோ…
குழு : ஏஞ்சோ ஒரு புதுவகை புதுமையோ…

ஆண் : இவள் தும்பியோ ஒரு தும்பையோ…
குழு : ஓஒ ஓ…
ஆண் : ஜீன் டாப்சில் ஒரு ஜான்சியோ…
குழு : ஓஒ ஓ…

ஆண் : கேட் வாக்கிலும் ஒரு சேட்டையோ…
குழு : ஓஒ ஓ…
ஆண் : வாய் பூட்டிலா பூ மூட்டையோ… ஓ…
குழு : ஓஓ ஓ…

ஆண் : ஹே வீணை மேலே பூனை போலே…
பூமி மேலே வந்தாலோ…
ஹே மௌனம் இல்லா நாணம் இல்லா…
ஊனம் கொண்டே வந்தால்…

ஆண் : ஒரு வேலை…
குழு : ஹே…
ஆண் : திரு வாயை…
குழு : ஹோ…
ஆண் : திறவாமல்…
குழு : ஹோ…
ஆண் : இருந்தாலே…
குழு : நோ…

ஆண் : இவள் அமைதிக்கு நோபல் தர…
உலகமே முடிவெடுக்கும்…

குழு : ஹே ஏஞ்சோ…
நீ விண்மீனின் பிஞ்ஜோ…
ஹே ஏஞ்சோ…
நீ கொஞ்சம் மென்பஞ்சோ…

ஆண் : இவள் விழி கூறில் ஒன்றிலும்…
தினம் தினம் கிளிபடம் நூறு ஒரு இருதயம்…
ஆடை மோதி ஊரில் பாதி…
அவதியில் அலைகிறதே…

—BGM—

ஆண் : ஹே நீடில் இடை மாடல் போலே…
ஈடில்லாமல் வந்தாலோ…
ஐபோனில் இல்லா பாடல் ஒன்றை…
காதில் பாட வந்தால்…

ஆண் : நெப்டியூன்…
குழு : ஹே…
ஆண் : என்றாலும்…
குழு : ஹோ…
ஆண் : பண்டோர…
குழு : ஹோ…
ஆண் : சென்றாலும்…
குழு : நோ…

ஆண் : இவள் அழகுக்கு நிகர் என…
அகிலத்தில் உயிர் இல்லையே…

—BGM—

குழு : ஏஞ்சோ ஒரு புதுவகை புதுமையோ…

—BGM—

ஆண் : ஹீப்ரு இலதீன் கவிதைகள்…
ஐ ப்ரோவ் மொழியோடு தோற்றிடும்…
பால்லே ப்ளம்மிங்கோ நடனகள்…
பாவை விழியோடு தோற்றிடும்…

ஆண் : அ வால்ட்ஸ் அண்ட் ஜாஸ் எல்லாம்…
இவள் பேச்சில் தோற்றிடும்…
செங்கந்தால் ஆம்பல் ஊதா ரோஜா நொச்சி பூவும்…
இவள் மூச்சில் தோற்றிடும்…

ஆண் : ஓ ஏஞ்சோ ஏஞ்சோ ஏஞ்சோ…

குழு : ஹே ஏஞ்சோ…
நீ விண்மீனின் பிஞ்ஜோ…
ஹே ஏஞ்சோ…
நீ கொஞ்சம் மென்பஞ்சோ…

குழு : மின் நிலவு இவள்…
ஒரு வெண் ஒளிதிறல்…
கண்கள் சிமிட்டிடும்…
அந்த நியூயார்க் சிலை இவள்… ஓஹோ…

குழு : ஏஞ்சோ ஒரு புதுவகை புதுமையோ…


Notes : Anjo Song Lyrics in Tamil. This Song from Vandhaan Vendraan (2011). Song Lyrics penned by Madhan Karky. ஏஞ்சோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading