ஊனே ஊனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Oonay Oonay Song Lyrics in Tamil


BGM

பெண் : லாலாலாலா லாலாலாலா…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஆஹா ஆஹா…
ஆண் : டரன் நன்னா…
பெண் : லா லா லா லா…
ஆண் : டரன் நன் நன்னா…
பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஆண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

BGM

பெண் : ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…
ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என்னுள் ஊரும் உந்தன் அன்பை…
நெஞ்சுக்குள் அணைகட்டி எந்நாளும் காப்பேன்…

ஆண் : கண்ணால் என்னை குடிக்கிறாளே…
ஆதாம் ஏவால் ஆப்பிள் தின்ன அழைக்கிறாளே…

பெண் : ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…

BGM

பெண் : ஓஹோ… காதலுக்கு காய்ச்சல் வரும் நேரம்…
கண்கள் ரெண்டே ஆயுர்வேதம் ஆகும்…
மொத்த விழியில் உயிரைவிட்டேன்…
தவணை முறையில் காதல் பெற்றேன்…

பெண் : மொத்த விழியில் உயிரை விட்டேன்…
தவணை முறையில் காதல் பெற்றேன்…

ஆண் : ஆஹா… கசலினில் உன் பெயர் சேர்த்தேன்…
கசலினில் உன் பெயர் சேர்த்தேன்…

பெண் : உடலை கூட்டி இரண்டே என்றேன்…
உயிரை கூட்டி ஒன்றே என்றாய்…
உடலை கூட்டி இரண்டே என்றேன்…
உயிரை கூட்டி ஒன்றே என்றாய்…

ஆண் & பெண் : காதலில் நாம் தொலைத்தோமே…
பெண் : ஓஹோ…
ஆண் & பெண் : தீயினில் நாம் விளைந்தோமே…

பெண் : ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…

பெண் : என்னுள் ஊரும் உந்தன் அன்பை…
நெஞ்சுக்குள் அணைகட்டி எந்நாளும் காப்பேன்…

BGM

ஆண் : ஆற்றுக்குள்ளே நீ குளிக்கும் நேரம்…
காவல் செய்ய மீன்கள் கரை ஏறும்…
அடியே ஆற்றுக்குள்ளே நீ குளிக்கும் நேரம்…
காவல் செய்ய மீன்கள் கரை ஏறும்…

பெண் : கூந்தல் பாயில் ஆயுள் சிறைதான்…
ஓஓஓ… கூந்தல் பாயில் ஆயுள் சிறைதான்…

ஆண் : முல்லைப்பூவும் சோள பொறிதான்…
ஓஓஓ… முல்லைப்பூவும் சோள பொறிதான்…

பெண் : தேகத்தில் அதை பிழிந்தானே… ஓஓஓ…
தேகத்தில் அதை பிழிந்தானே…

ஆண் : மூச்சு காற்றில் வெப்பம் வெப்பம்…
பெண் : வேர்வை கேட்கும் தெப்பம் தெப்பம்…

ஆண் : காதலின் கிளை வளைத்தேனே… ஓஹோ…
பெண் : ஆயுளை அதில் முடிந்தேனே… ஓஹோ…

ஆண் : மேலே மேலே பறக்கிறேனே…
வானம் எங்கும் உனது பெயரை கிறுக்குறேனே…
மேலே மேலே பறக்கிறேனே…
வானம் எங்கும் உனது பெயரை கிறுக்குறேனே…

பெண் : லாலாலாலா லாலாலாலா…
லாலாலாலா லாலாலாலா…
ஆஹா ஆஹா…
ஆண் : டரன் நன்னா…
பெண் : லா லா லா லா…
ஆண் : டரன் நன் நன்னா…
பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஆண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Oonay Oonay Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. ஊனே ஊனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading