நெஞ்சமடி நெஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராமரகதமணிஅழகன்

Nenjamadi Nenjam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நெஞ்சமடி நெஞ்சம்…
அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…

ஆண் : இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…

ஆண் : என் நெஞ்சை இன்றே திருப்பிக் கொடு…
முடிந்தால் என்னை மறந்து விடு…

ஆண் : அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…
இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…

—BGM—

ஆண் : மறப்பதற்க்கென்றே மனதினில் தோன்றும்…
நினைவே காதலடி…
சலனம் சபலம் மயக்கம் குழப்பம்…
இணைந்தால் காதலடி…
எழுத்தே இல்லா கவிதை இது…
படித்தால் எங்கே புரிகிறது…

ஆண் : நெஞ்சமடி நெஞ்சம்…
அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…

ஆண் : இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…

ஆண் : என் நெஞ்சை இன்றே திருப்பிக் கொடு…
முடிந்தால் என்னை மறந்து விடு…

பெண் : நெஞ்சமல்ல நெஞ்சம்…
வெறும் பஞ்சம் அது வஞ்சம்…
அன்று நீ கொடுத்தது…

பெண் : இரு நெஞ்சம் உனக்கு…
அதில் ஒன்று எனக்கு…
அதுதான் கிடைத்தது…
அதையும் திருப்பி அனுப்பிவிட்டேன்…
என் நெஞ்சை நீயும் அனுப்பி விடு…

—BGM—


Notes : Nenjamadi Nenjam Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. நெஞ்சமடி நெஞ்சம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading