| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பிரம்மா | ஊர்வசி, நமிதா பாபு & கோல்டு தேவராஜ் | ஜிப்ரான் | மகளிர் மட்டும் (2017) |
Carratu Pottazhaga Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கேரட்டு பொட்டழகன்…
கம்மரு கட்டழகன்…
பொறிச்செடுத்து உரிச்சு வச்ச…
சோளப் பல்லழகன்…
பெண் : கவிதை சொன்னான்டி…
கலங்க வச்சான்டி…
இடுப்பெலும்பு சுளுக்கெடுத்து…
சிரிக்க வச்சான்டி…
பெண் : பிரியாணி ருசிக்கல…
தலவாணி பத்தல…
புரண்டு நெளின்ச காதலை…
போத்தி மூடத்தெரியல…
பெண் : மறைச்சி மறைச்சி பதுக்கிவச்சும்…
வெளிய வந்தானே…
பெண் : என் கம்மரு கட்டழகன்…
என் கேரட்டு பொட்டழகன்…
பெண் : ஏ வெங்காய பக்கோடா…
கொத்துனா பரோட்டா…
கொழம்புவிட்டு கொழச்சடிச்சி…
காதல் வளத்தான்டி…
—BGM—
பெண் : சிரிக்கவச்ச பையன்…
செரிக்கவச்சப் பையன்…
தயங்கவச்சப் பையன்…
மயங்கவச்ச பையன்…
பெத்தவள சாக்குசொல்லி ஓடிப்புட்டான்…
பெண் : ஏ மீசைய நம்பாதே…
உன் ஆசையை நம்பாதே…
கண்டதையெல்லாம் காதல் வசப்படும்…
வயசை நம்பாதே…
Notes : Carratu Pottazhaga Song Lyrics in Tamil. This Song from Magalir Mattum (2017). Song Lyrics penned by Bramma. கேரட்டு பொட்டழகன் பாடல் வரிகள்.
