காலத்தை வென்றவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அவினாசி மணிபி. சுசீலா & எஸ். ஜானகிகே.வி. மகாதேவன்அடிமைப் பெண்

Kaalathai Vendravan Song Lyrics in Tamil


—BGM—

பெண் : காலத்தை வென்றவன் நீ…
காவியமானவன் நீ…
வேதனை தீர்த்தவன்…
விழிகளில் நிறைந்தவன்…
வெற்றித் திருமகன் நீ…

பெண் : காலத்தை வென்றவன் நீ…
காவியமானவன் நீ…
வேதனை தீர்த்தவன்…
விழிகளில் நிறைந்தவன்…
வெற்றித் திருமகன் நீ…

பெண் : காலத்தை வென்றவன் நீ…
காவியமானவன் நீ…

—BGM—

பெண் : நடந்தால் அதிரும் ராஜ நடை…
நாற்புறம் தொடரும் உனது படை…
நடந்தால் அதிரும் ராஜ நடை…
நாற்புறம் தொடரும் உனது படை…

பெண் : போர்க்களத்தில் நீ கணையாவாய்…
பூவைக்கு ஏற்ற துணையாவாய்…

பெண் : காலத்தை வென்றவன் நீ…
காவியமானவன் நீ…

—BGM—

பெண் : அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக…
வேங்கையின் மைந்தனும் எனக்காக…
அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக…
வேங்கையின் மைந்தனும் எனக்காக…

பெண் : ஓயாது உழைப்பதில் சூரியன் நீ…
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ…

பெண் : காலத்தை வென்றவன் நீ…
காவியமானவன் நீ…
வேதனை தீர்த்தவன்…
விழிகளில் நிறைந்தவன்…
வெற்றித் திருமகன் நீ…

பெண் : காலத்தை வென்றவன் நீ…
காவியமானவன் நீ…

—BGM—

பெண் : பாவாய் பாவாய் பாரடியோ…
பார்வையில் ஆயிரம் வேலடியோ…
பாவாய் பாவாய் பாரடியோ…
பார்வையில் ஆயிரம் வேலடியோ…

பெண் : தங்கம் தங்கம் உன் உருவம்…
தங்கம் தங்கம் உன் உருவம்…
தாங்காதினிமேல் என் பருவம்…

பெண் : வேதனை தீர்த்தவன்…
விழிகளில் நிறைந்தவன்…
வெற்றித் திருமகன் நீ…

பெண் : காலத்தை வென்றவன் நீ…
காவியமானவன் நீ…

—BGM—

பெண் : சுடராக தோளில் புகழ் மலைத் தொடராக…
தோகையின் நெஞ்சம் மலராக…

பெண் : சுடராக தோளில் புகழ் மலைத் தொடராக…
தோகையின் நெஞ்சம் மலராக…

பெண் : உள்ளத்தில் இருக்கும் கனவாக…
ஊருக்குத் தெரியா உறவாக…

பெண் : காலத்தை வென்றவன் நீ…
காவியமானவன் நீ…

—BGM—


Notes : Kaalathai Vendravan Song Lyrics in Tamil. This Song from Adimai Penn (1969). Song Lyrics penned by Avinasi Mani. காலத்தை வென்றவன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading