அன்பினாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிபானுமதி ராமகிருஷ்ணாசுசர்லா தட்சிணாமூர்த்திஅலிபாபாவும் நாற்பது திருடர்களும்

Anbinaale Aalavandha Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் செல்வத்தைக் கண்டதால்…
சிந்தாபாத் கூறியே…
செவியாற வாழ்த்துகின்றார்…

பெண் : உன் உள்ளத்தை கண்டதால்…
உயிர் காதல் கொண்ட நான்…
உருகியே வாழ்த்துகின்றேன்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி…
என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி…
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி…
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி…

பெண் : என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி…
என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி…
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி…
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி…

BGM

பெண் : சிந்தை தன்னை கவர்ந்து கொண்ட சீதக்காதியே…
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே…
சிந்தை தன்னை கவர்ந்து கொண்ட சீதக்காதியே…
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே…

பெண் : சிங்கார ரூபாமாறனே என் வாழ்வின் பாதியே…
சிங்கார ரூபாமாறனே என் வாழ்வின் பாதியே…
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி…
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி…

பெண் : என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி…
என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி…
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி…
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி…

BGM

பெண் : இரு துருவம் நமது வாழ்வு இந்த உலகிலே…
இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால் இன்ப நிலையிலே…
இரு துருவம் நமது வாழ்வு இந்த உலகிலே…
இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால் இன்ப நிலையிலே…

பெண் : என் இதய வானில் புதுமையான ஒளியும் வீசுதே…
என் இதய வானில் புதுமையான ஒளியும் வீசுதே…
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி…
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி…

பெண் : என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி…
என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி…
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி…
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி…


Notes : Anbinaale Aalavandha Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. அன்பினாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading