நீ இன்றி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்எம்.எம். மானசிநிவாஸ் கே பிரசன்னாகூட்டத்தில் ஒருத்தன்

Nee Indri Song Lyrics in Tamil


BGM

பெண் : நீ இன்றி நானும் இல்லயே…
வேர் ஏதும் தேவை இல்லயே…
உண்டான காதல் உன்னிடம்…
கொண்டாடும் நேரம் என்னிடம்…

பெண் : கண்மூடியே நான் பார்க்கிறேன்…
கை ரேகையால் கை கோர்கிறேன்…
பேசாத பெண்மை பேசும் வார்த்தை நீதான்…

பெண் : நீ இன்றி நானும் இல்லயே…
வேர் ஏதும் தேவை இல்லயே…
உண்டான காதல் உன்னிடம்…
கொண்டாடும் நேரம் என்னிடம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நானே இவன்தானே…
நாளும் நினைத்தேனே…
என்னை மறந்தேனே…
உன்னில் பிறந்தேனே…

பெண் : நாம் தனியானோம்…
பூவில் பனியானோம்…
யாரும் அறியாத நேரம் இனிதானோ…
நீ நான் நாம் ஆனோம்…

BGM

பெண் : நெஞ்சோடு பேசும் நேரத்தில்…
நிலவும் தூரம் இல்லயே…
நம் காதல் நாட்கள் யாவுமே…
இன்றோடு போவதில்லையே…

பெண் : என் தோளிலே நீ சாய வா…
உன் பாதியாய் நான் மாறவா…
உன் கைகள் மீட்டுகின்ற வீணை நான்தான்…

பெண் : நீ இன்றி நானும் இல்லயே…
வேர் ஏதும் தேவை இல்லயே…
உண்டான காதல் உன்னிடம்…
கொண்டாடும் நேரம் என்னிடம்…


Notes : Nee Indri Song Lyrics in Tamil. This Song from Kootathil Oruthan (2017). Song Lyrics penned by Kabilan. நீ இன்றி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading