ஏன்டா இப்படி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் & எம்சி கோன்சலேஸ்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எம்சி கோன்சலேஸ்நிவாஸ் கே பிரசன்னாகூட்டத்தில் ஒருத்தன்

Enda Ippadi Song Lyrics in Tamil


குழு : ஓடுற நரியில ஒரு நரி குள்ள நரி…
குள்ளநரி வண்டில ஒரு பக்கம் பிஞ்ச டயர்…
பிஞ்ச டயர் ஒட்டி ஓட்டும் தினசரி மனுஷன்…
பில்ட்அப் பண்ண ஒன்னுமில்லை கூட்டத்தில ஒருத்தன்…

ஆண் : நான்தான் நடக்குறன் எதுவும் நடக்கல…
ஏன்டா இப்படி…
பல்லு இருந்தும் பக்கோடா கிடைக்கல…
ஏன்டா இப்படி…

ஆண் : பேஸ்புக்கிலும் ஃப்ரண்ட்ஷிப் இல்ல…
ஏன்டா இப்படி…
மக்கு அடிச்சியும் மண்டல ஏறல…
ஏன்டா இப்படி…

ஆண் : ரெக்கை இருந்தும் பறக்கலையே…
கதவும் இருந்தும் துறக்கலையே…
கிட்ட இருந்தும் கிடைக்கலையே…
நல்லது நடக்கலையே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நூல் இல்லா காத்தாடி…
வேஷம் இல்லா கூத்தாடி…
எந்தன் வாழ்வில் இது போல…
சம்பவம் பல கோடி…

ஆண் : ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி…
ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி…
ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி…
ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி…

ஆண் : அர குற வயசுல புடிச்சது கிடைக்கல…
கெடச்சது புடிச்சாலும் அதுக்கென்ன பிடிக்கல…
வெளிச்சத்திலே தினம் தினம் முட்டி போட்டு படிச்சாலும்…
படிச்சத மறந்திடும் எக்ஸாம்ல வரும் ஜுரம்…

ஆண் : அடி தடி சண்டைல அடிக்கடி மண்டைல…
அடிபட்டு மிதிபட்டு அவசர சிகிச்சையில…
பஸ்சும் இல்ல காசும் இல்ல…
கிளாஸ் போனா மிஸ்ஸும் இல்ல…

ஆண் : தீஞ்சி போன காரு மேல…
தாறு மாறா விளாசிர தறிகெட்ட…
மரகட்ட ஒடஞ்சிட்ட கரிக்கட்ட…
ருசியான ரசத்துக்கு நாஞ்சிபோன பலாக்கொட்ட…
பேஸ்புக்கு ட்விட்டர்ல லைக் ஷேர் போட்டு போட்டு…
இவனையும் உங்கள்ள ஒருத்தனா சேத்துக்கோங்க…

BGM

ஆண் : ஒன் மோர் டைம்…

ஆண் : குல்லா இல்லா கோமாளி…
அத விட்டு கொடுக்கும் ஏமாளி…
அதிர்ஷ்டம் எனக்கு எதிராளி…
நான் தோத்தா போராளி…

ஆண் : இருபத்தி நாலு மணி நேரம்…
எனக்கு இல்ல நல்ல நேரம்…
இதுக்கு என்ன பரிகாரம்…
நான் முள்ளுடைந்த கடிகாரம்…

ஆண் : தப்பு செய்யல தண்டனை கிடைக்குது…
ஏன்டா இப்படி…
கடவுள் வணங்கியும் காரியம் நடக்கல…
ஏன்டா இப்படி…

ஆண் : ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி…
ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி…
ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி…
ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி…

ஆண் : ஆலமர உச்சியில கொசு ஒன்னு கடிக்குது…
நொச்சிக்குப்பம் டிச்சுகுள்ள கா்சிஃப் கட்டி பாடிக்கின்னு…
போராடி சந்தைல குந்திகிட்டு குந்திகினு…
பரல மன்றத்திலே பஞ்சி முட்டாய் வாங்கி தின்னு…
இக்குளி பிக்காளி ஜங்கள்ல சுண்டெலி…

குழு : பசியில படுத்தா பஞ்சத்தில் தக்காளி…
ரோட்ல போற ஓணான லுங்கிகுள்ள உட்டுபுட்டு…
வண்ணத்திரையில வந்து வாலென்டெரி வழிபறி…

ஆண் : வயிறு நிறையுது வாழ்க்கை நிறையல…
ஏன்டா இப்படி…
எட்டு திசையிலும் வழியே தெரிலியே…
ஏன்டா இப்படி…

ஆண் : உதடு இருந்தும் சிரிக்க முடியல…
ஏன்டா இப்படி…
முட்டி மோதியும் ஒன்னும் நடக்கல…
ஏன்டா இப்படி…

ஆண் : ரெக்கை இருந்தும் பறக்கலையே…
கதவும் இருந்தும் துறக்கலையே…
கிட்ட இருந்தும் கிடைக்கலையே…
நல்லது நடக்கலையே…

ஆண் : நூல் இல்லா காத்தாடி…
வேஷம் இல்லா கூத்தாடி…
எந்தன் வாழ்வில் இது போல…
சம்பவம் பல கோடி…

ஆண் : ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி…
ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி…
ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி…
ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி…

BGM


Notes : Enda Ippadi Song Lyrics in Tamil. This Song from Kootathil Oruthan (2017). Song Lyrics penned by Kabilan & Emcee Gonzales. ஏன்டா இப்படி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading