இன்னும் என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிசரண் சேஷாத்ரிநிவாஸ் கே பிரசன்னாகூட்டத்தில் ஒருத்தன்

Innum Enna Solla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இன்னும் என்ன சொல்ல…
நான் முன்ன போலே இல்ல…
அவள பார்த்த பின்னே…
அது ஆனந்தத்தின் எல்லை…

—BGM—

ஆண் : இன்னும் என்ன சொல்ல…
நான் முன்ன போலே இல்ல…
அவள பார்த்த பின்னே…
அது ஆனந்தத்தின் எல்லை…

ஆண் : குறு குறு குறு குறு பார்வையால்…
என்னை தாக்கினாய்…
என்னை கொலு கொலு கொலு கொலு…
குழந்தயாய் ஆக்கினாய்…

ஆண் : குறு குறு குறு குறு பார்வையால்…
என்னை தாக்கினாய்…
என்னை கொலு கொலு கொலு கொலு…
குழந்தயாய் ஆக்கினாய்…

ஆண் : உயிரில் காதல் ஊற்றினாய்…
என் உலகம் முழுதும் மாற்றினாய்… ஹா ஹாய்…
மாற்றினாய் ஆஹா…

ஆண் : இன்னும் என்ன சொல்ல…
நான் முன்ன போலே இல்ல…
அவள பார்த்த பின்னே…
அது ஆனந்தத்தின் எல்லை…

—BGM—

ஆண் : உந்தன் பெயரினை சொன்னதும்…
வார்த்தை இனிக்கிறதே…
எந்தன் இமைகளின் தூரிகை…
உன்னை வரைகிறதே…

ஆண் : எனக்கே எனக்கே மட்டும் பிறந்தவளா…
எனக்குள் என்னை அறிமுகம் செய்தவளா…

ஆண் : உன்னை முதல் முதல் பார்த்ததும்…
தனிமை மறந்துவிட்டேன்…
மின்னல் விழிகளை பார்த்ததும்…
மீண்டும் பிறந்துவிட்டேன்…

ஆண் : உயிரில் காதல் ஊற்றினாய்…
என் உலகம் முழுதும் மாற்றினாய்…
ஆஹா ஹாய் மாற்றினாய்… ஆஹா…

ஆண் : இன்னும் என்ன சொல்ல…
நான் முன்ன போலே இல்ல…
அவள பார்த்த பின்னே அது…
ஆனந்தத்தின் எல்லை…

—BGM—

ஆண் : அடிக்கடி அவள் முகம் பார்க்கிறேன்…
பதில் கேட்கிறேன்…
என் இரவினை பகலென மாற்றவே…
வழி தேடினேன்…

ஆண் : அடிக்கடி அவள் முகம் பார்க்கிறேன்…
பதில் கேட்கிறேன்…
என் இரவினை பகலென மாற்றவே…
வழி தேடினேன்…

ஆண் : தினமும் என்னை தேற்றினாய்…
என் திசைகள் யாவும் மாற்றினாய்… ஹா…
மாற்றினாய் ஆஹா… மாற்றினாய் ஆஹா ஆ…
மாற்றினாய் மாற்றினாய்…


Notes : Innum Enna Solla Song Lyrics in Tamil. This Song from Kootathil Oruthan (2017). Song Lyrics penned by Kabilan. இன்னும் என்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading