சின்ன வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & ஹரிணி சிவாபூமகள் ஊர்வலம்

Chinna Vennilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன வெண்ணிலவே…
என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

பெண் : ஜீன்ஸ் மன்னவனே…
என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

ஆண் : நிலாவே நீங்கிடாதே…
அழகு மகள் மேனியில் கண்டேன்…
வாச தாமரை அங்கம் அங்கம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தாமரையே தலையணை ஆனால்…
சாய்ந்து கொள்ளுவேன் நான் கொஞ்சம்…
உன் பாதம் பரவிய பாதையில் எல்லாம்…
எந்தன் ஆவியே தங்கும் தங்கும்…

ஆண் : என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…
தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

ஆண் : ஹோய் சின்ன வெண்ணிலவே…
என் மார்பை தொட்டுகொள் கட்டிகொள்…
முத்தத்தின் கலை கற்றுகொள்…

BGM

ஆண் : பள்ளம் எங்கே உள்ளது என்று…
வெள்ளம் அறியாதா…
இன்பம் எங்கே உள்ளது என்று…
கைகள் அறியாதா…

பெண் : ஹையோ இந்த பெண்ணுக்கு…
என்ன ஆசை கிடையாதா…
ஆளிங்கனம் செய்திடும் போதே…
அள்ளி உடையாதா…

ஆண் : நீ எந்தன் மேடை அல்லவா…
நான் உந்தன் ஆடை அல்லவா…

பெண் : நெஞ்சோடு மின்சாரம் பாய்ந்து கண்மூடி சாய்ந்து…
கை சேரும் நாள் அல்லவா…

ஆண் : நீயும் நானும் இன்று அடி ஒன்று…
என் தனிமையின் பொருளே வா…

ஆண் : என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…
தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

ஆண் : சின்ன வெண்ணிலவே…
என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுகொள்…

BGM

பெண் : அன்பே என்னை தூண்டினால் அன்றி…
உன்னை தொடமாட்டேன்…
என்னுள் ஒரு திரி பற்றினால் போதும்…
உன்னை விடமாட்டேன்…

ஆண் : உள்ளங்கையில் உன்னை எடுப்பேன்…
மண்ணில் விடமாட்டேன்…
விண்ணில் நிலா விழுந்திடும் போதும்…
உன்னை விடமாட்டேன்…

பெண் : தொட்டாலே உறைந்து போகிறேன்…
முத்தத்தில் கரைந்து போகிறேன்…

ஆண் : அன்பே நான் அம்மானை பாட…
பொன்னூஞ்சல் ஆட…
உன் கூந்தல் தருவாயா…

பெண் : உன் உதடோடு நானே…
நிதம் ஆடிட மறுப்பாயா…

பெண் : என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…
தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

ஆண் : சின்ன வெண்ணிலவே…
என் மார்பை தொட்டுகொள் கட்டிகொள்…
முத்தத்தின் கலை கற்றுகொள்…

பெண் : ஜீன்ஸ் மன்னவனே…
என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுகொள்…

ஆண் : நிலாவே நீங்கிடாதே…
அழகு மகள் மேனியில் கண்டேன்…
வாச தாமரை அங்கம் அங்கம்…

ஆண் : தாமரையே தலையணை ஆனால்…
சாய்ந்து கொள்ளுவேன் நான் கொஞ்சம்…
உன் பாதம் பரவிய பாதையில் எல்லாம்…
எந்தன் ஆவியே தங்கும் தங்கும்…

பெண் : என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…
தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

ஆண் : சின்ன வெண்ணிலவே…
என் மார்பை தொட்டுகொள் கட்டிகொள்…
முத்தத்தின் கலை கற்றுகொள்…


Notes : Chinna Vennilave Song Lyrics in Tamil. This Song from Poomagal Oorvalam (1999). Song Lyrics penned by Vairamuthu. சின்ன வெண்ணிலவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading