கண்ணைப் பறிக்குற

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி.உன்னி கிருஷ்ணன், அருண்மொழி & கே.எஸ். சித்ராசிவாபூமகள் ஊர்வலம்

Kannai Parikkira Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…
குழு : எப்பா அட எப்பா…

ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…
குழு : எப்பா அட எப்பா…

ஆண் : இவள் பார்க்கும் திசை எல்லாம் நிலவடிக்கும்…
அட பாவி நெஞ்சு துடிக்கும்…

ஆண் : இவள் மூச்சு விட்டதும் மனசுக்குள்ளே…
ஒரு மூங்கில் காடு வெடிக்கும்…

பெண் : நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும்…
திரு மார்பு தித்திக்கும்…

—BGM—

ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…

ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…

—BGM—

ஆண் : இளமையின் ரகசியம் தெரிந்து கொள்ளவும்…
இன்னொரு உலகம் திறந்து கொள்ளவும்…

குழு : எந்நாளும் ஆணுக்கு ஏத்த…
பொண்ணு ஒருத்தி வேணும்…

—BGM—

பெண் : இளமை வயதில் வாங்கி அணைக்கவும்…
முதுமை வந்தால் தாங்கிப் பிடிக்கவும்…

குழு : எப்போதும் ஆணுக்கு ஏத்த…
பொண்ணு ஒருத்தி வேணும்…

ஆண் : இவள் போலொரு மனைவியும் வாய்த்தால்…
மூப்பு நேராது…

—BGM—

ஆண் : இவள் கூந்தல் மந்திரித்து வைத்தால்…
நோயும் வாராது…

ஆண் : உங்களுக்குன்னு பூத்த பூ…
வாடி போகாது…

பெண் : நான் காணும் மாங்கல்யம்…
நிறம் மாறிப் போகாது…

—BGM—

ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…

ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…

—BGM—

ஆண் : கட்டில் போட்டு ஆவல் தீர்க்கவும்…
கண்ணில் வைத்து காவல் காக்கவும்…

குழு : எந்நாளும் பொண்ணுக்கு ஏத்த…
ஆளு ஒருத்தன் வேணும்…

—BGM—

பெண் : வாழ்க்கை முழுதும் புரிந்து நடக்கவும்…
வாரிசு தொடர குழந்தை கொடுக்கவும்…

குழு : எப்போதும் பொண்ணுக்கு ஏத்த…
ஆளு ஒருத்தன் வேணும்…

ஆண் : என் போலொரு ஆம்பள பார்த்தா…
பொண்ணு விடமாட்டா…

—BGM—

ஆண் : முந்தானையில் முத்தம் தந்தா…
மூச்சு விடமாட்டா…

ஆண் : தாலி கட்டி கேட்டா கூட…
தானா தரமாட்டா…

பெண் : அட தள்ளாடும் தாத்தாவுக்கும்…
என்னோட விளையாட்டா…

—BGM—

ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…

ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…

ஆண் : இவள் பார்க்கும் திசை எல்லாம் நிலவடிக்கும்…
அட பாவி நெஞ்சு துடிக்கும்…

ஆண் : இவள் மூச்சு விட்டதும் மனசுக்குள்ளே…
ஒரு மூங்கில் காடு வெடிக்கும்…

பெண் : நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும்…
திரு மார்பு தித்திக்கும்…

—BGM—

ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…

ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…

—BGM—


Notes : Kannai Parikkira Song Lyrics in Tamil. This Song from Poomagal Oorvalam (1999). Song Lyrics penned by Vairamuthu. கண்ணைப் பறிக்குற பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading