| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| உமா தேவி | சத்யபிரகாஷ் & சைத்ரா அம்படிப்புடி | ஜிப்ரான் | ராட்சசன் |
Kaadhal Kadal Dhana Song Lyrics in Tamil
—BGM—
பெண் : காதல் கடல்தானா துளிதானா…
காதல் வலிதானா துணைதானா…
பெண் : கண்ணொளி போலே எனை…
கண்ணிமை போலே அணை…
ஆண் : அன்னையை போலே எனை…
மடியனை மேலே புதை…
ஆண் : காதல் கடல்தானா துளிதானா…
காதல் வலிதானா துணைதானா…
—BGM—
பெண் : நாம் வாழவே ஓர் காதலை…
கொடுக்கிறேன் படைக்கிறேன்… ஓ…
போர் காலத்தின் வாள் போலவே…
துடிக்கிறேன் தவிக்கிறேன்…
ஆண் : என் காதலை உன் கோவத்தில்…
ரசிக்கிறேன் ருசிக்கிறேன்… ஓ…
நீ சாயவே என் தோள்களை…
இணைக்கிறேன் நினைக்கிறேன்…
பெண் : ஆளில்லா வானில் நானே நிலா…
நீ போகும் பாதை போவேனடா…
ஆண் : வா ஒளியே நீதான் வழியே…
உன்னாலே நான் உன்னோடு நான்…
ஆண் : காதல் கடல்தானா துளிதானா…
பெண் : காதல் வலிதானா துணைதானா…
ஆண் : கண்ணொளி போலே எனை…
கண்ணிமை போலே அணை…
அன்னையை போலே எனை…
மடியனை மேலே புதை…
Notes : Kaadhal Kadal Dhana Song Lyrics in Tamil. This Song from Ratsasan (2018). Song Lyrics penned by Uma Devi. காதல் கடல் பாடல் வரிகள்.
