மாயங்கள் நானடா
மாயங்கள் நானடா…
மரணம் தின்னும் மானிடா…
காட்சி பிழை நானடா…
கண்டவர் யார் கூறடா…
ராட்சசன் – Ratsasan (2018)
கண்ணம்மா கண்விழி…
கண்ணீர்தான் என் மொழி…
நீ இல்லா வானத்தின்…
நீளம்தான் என் வலி…
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்…
வேறு என்ன வேண்டும்…
ஹேய் பிரியமே பிரியமே பாரடா…
உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடா…
பிரிவுகள் பிறருக்குதானடா…
உன் நெருக்கத்தில் பிழைப்பவள் நானடா…