என்னமோ பண்ணுது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முருகன் மந்திரம்எஸ்.எஸ்.குமரன், சின்மயி & எஸ்.மாளவிகாஎஸ்.எஸ்.குமரன்தேநீர் விடுதி

Ennavo Pannuthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒ என்னமோ என்னமோ பண்ணுது புள்ள…
எனக்கே ஏன்னு தெரியவில்ல…
உன் கண்ணுல என்னமோ கள்ளமிருக்கு சொல்லு…

பெண் : யே… வெள்ளையா இருந்த மனசுக்குள்ள…
கலரா கனவு வருது உள்ளே…
இது மொத்தமா சுத்தமா விளங்கவில்ல ஏன்டா…

ஆண் : ஒஹோ… கட்ட மண்ணு மேல ஒரு மேல ஒரு…
பவள பவள மல்லி பூத்து நிக்குதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பந்தலுக்கு நட்டுவச்ச நட்டுவச்ச…
கம்புல கம்புல அது சாய்ஞ்சி நிக்குது…

ஆண் : என்னவோ ஆகி போச்சி…

ஆண் : ஒ… என்னவோ என்னவோ பண்ணுது புள்ள…
சரியா தவறா தெரியவில்ல…
உன் கண்ணுல என்னமோ கள்ளமிருக்கு சொல்லு…

BGM

ஆண் : ஆ… நீராக பார்த்ததுமே…
நூறாக நான் முறிஞ்சேன்…
கண்ணோரம் வலியில்ல
கனவுல நனைஞ்சி நனைஞ்சி மிதந்தேன்…

பெண் : தோதான ஒரு நொடியில்…
தோள்மேல நான் சரிஞ்சேன்…
பொல்லாத உதடுகள் உண்மையுற…
உலற உலற தவிச்சேன்…

ஆண் : நீ பார்த்ததும் காற்று போல…
மனசு லேசா பறந்து போச்சே…

பெண் : நீ நெருக்கமா நடக்கும் போது…
கால்கள் ஏதோ குழம்பி போச்சே…
என்னை நீயும் உன்னை நானும்…
தேடிப் பார்த்தோம்…

ஆண் & பெண் : என்னமோ ஒ… என்னமோ ஒஒ…

BGM

பெண் : ஏ குத்தடி குத்தடி கோவ கொய்யக்கா…
கத்திரி கித்திரி கார பாவக்கா…
வெள்ளரி கிள்ளரி வேற என்னக்கா கோவக்கா…

பெண் : சிங்கலா போக போறா சின்ன பொண்ணு…
இனி டபுள்லா பெத்தேடுப்பா கூட ஒன்னு…
ரெட்டையா பெத்துக்கொடு செல்லமே செல்லமே…

பெண் : குட்டி குட்டி குட்டி குட்டி…
கும்ப கும்பா பாப்பா…
எட்டி எட்டி எட்டி எட்டி…
சீக்கிரமா வாப்பா…


Notes : Ennavo Pannuthu Song Lyrics in Tamil. This Song from Theneer Viduthi (2011). Song Lyrics penned by Murugan Manthiram. என்னமோ பண்ணுது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading