வராஹி அம்மன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownவீரமணி கண்ணன்Unknownஅம்மன் பாடல்கள்

Varahi Amman 108 Pottri Song Lyrics in Tamil


BGM

ஆண் : அம்மையே வாராஹி போற்றி…
குழு : போற்றி…
ஆண் : ஆதியே சூலியே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : இன்னல்களை தீர்ப்பவளே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : ஈடில்லா நாயகி போற்றி…
குழு : போற்றி…

ஆண் : உமையவளே சக்தியே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : ஊழ்வினை தீர்ப்பவளே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : என்குல தெய்வமே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : ஏகாந்த நாயகி போற்றி…
குழு : போற்றி…

ஆண் : ஐயம் தீர்ப்பவளே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : ஒப்பிலா மாமணியே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : ஓம்கார நாயகியே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : ஒளஷதம் நீயே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : நிலமகளே வாராஹி போற்றி…
குழு : போற்றி…
ஆண் : நீலி மனோன்மணி போற்றி…
குழு : போற்றி…

ஆண் : காளி பயங்கரி போற்றி…
குழு : போற்றி…
ஆண் : கனகமணி ரத்தினமே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : விஷ்ணுவின் அம்சமே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : வினையாவும் தீர்ப்பவளே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : பாலாம்பிகையே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : பக்தரை காப்பவளே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : புதுமலர்த்தேனே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : புனிதமாய் நின்றவளே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : புவனேஸ்வரித்தாயே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : புவனங்கள் ஆள்பவளே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : சிம்ம வாகினியே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : சீர்மிகும் தெய்வமே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : சிலையான தெய்வமே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : சிரம் தாழ்த்தி வணங்கினோம் போற்றி…
குழு : போற்றி…

ஆண் : உம்பர் தொழும் அன்னையே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : உலகாளும் அன்னையே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : ஸ்ரீ சத்ய நாயகி போற்றி…
குழு : போற்றி…
ஆண் : சஞ்சலம் தீர்ப்பவளே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : சதுர்மறை நாயகியே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : சங்கரி சாம்பவியே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : சிவசக்தி அன்னையே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : ஸ்ரீ சக்தி கௌரியே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : பழி பாவம் தீர்ப்பவளே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : பச்சை நிறத்தவளே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : பார் புகழும் அம்பிகையே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : பரமேஸ்வரி சக்தி போற்றி…
குழு : போற்றி…

ஆண் : எனையாலும் நாயகியே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : என் கர்ம வினை தீர்ப்பவளே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : குங்கும நாயகியே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : குலம் காக்க வந்தவளே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : எட்டு கரம் கொண்டவளே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : எதிர்வினை அறுப்பாயே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : நவகோண நாயகியே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : நன்மையினை தருபவளே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : சிவஞான போதகி போற்றி…
குழு : போற்றி…
ஆண் : ஸ்ரீ சிம்ம வாகினி போற்றி…
குழு : போற்றி…

ஆண் : பஞ்சமுக நாயகி போற்றி…
குழு : போற்றி…
ஆண் : பாராளும் தெய்வமே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : ஸ்ரீ ருத்ர நாயகியே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : ருண விமோச்சனதேவி போற்றி…
குழு : போற்றி…

ஆண் : அல்லல்களை தீர்ப்பவளே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : ஆதாரம் நீயே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : பெருந்தெய்வமே சக்தி போற்றி…
குழு : போற்றி…
ஆண் : பெரியநாயகியே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : தஞ்சையின் நாயகியே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : தரணியை ஆள்பவளே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : வைரமணி நாயகி போற்றி…
குழு : போற்றி…
ஆண் : மாணிக்க மலையரசி போற்றி…
குழு : போற்றி…

ஆண் : முத்தே பவளமே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : சேனாபதி தாயே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : பிணிகளை தீர்ப்பவளே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : பஞ்சமி பைரவியே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : கற்பகக்களிரே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : கருணா விலாசமே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : கண்கண்ட தெய்வமே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : காத்யாயனி தேவி போற்றி…
குழு : போற்றி…

ஆண் : தவஞான சுடரே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : தன்னிகரில்லா தெய்வம் போற்றி…
குழு : போற்றி…

ஆண் : நவரத்ன நாயகி போற்றி…
குழு : போற்றி…
ஆண் : நவராத்ரி தேவியே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : நீலமணி நாயகியே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : நீலகண்டன் தேவி போற்றி…
குழு : போற்றி…

ஆண் : நீலாய தாக்ஷியே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : நித்தமுனை வணங்கினோம் போற்றி…
குழு : போற்றி…

ஆண் : நிழலாக வருவாய் போற்றி…
குழு : போற்றி…
ஆண் : நின்பாத கமலங்கள் போற்றி…
குழு : போற்றி…

ஆண் : கலிகால நாயகியே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : கவலைகளை தீர்ப்பாய் போற்றி…
குழு : போற்றி…

ஆண் : திரிபுர நாயகியே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : தீமைகளை அகற்றுவாய் போற்றி…
குழு : போற்றி…

ஆண் : அச்சம் தவிர்ப்பாய் போற்றி…
குழு : போற்றி…
ஆண் : ஆலால சுந்தரியே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : அந்தரி துரந்தரி போற்றி…
குழு : போற்றி…
ஆண் : அபயம் அம்மா அபயம் போற்றி…
குழு : போற்றி…

ஆண் : நஞ்சுண்ட நாயகியே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : நாரணி பூரணி போற்றி…
குழு : போற்றி…

ஆண் : நான்மறை வேதமே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : நாராயணன் தங்கையே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : அன்பிற்கு இனியவளே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : ஆதி வாராஹியே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : அகோரேஸ்வரி தாயே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : ஆனந்த ரூபிணி போற்றி…
குழு : போற்றி…

ஆண் : தாமரை திருவடியே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : தர்மத்தை காப்பவளே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : வித்தகியே வீரமே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : விதி மாற்றும் நாயகியே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : செங்கதிர் நாயகியே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : செல்வமும் தருவாய் போற்றி…
குழு : போற்றி…

ஆண் : கலப்பை கொண்டவளே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : விவசாயம் காப்பவளே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : நெல்மணி நாயகி போற்றி…
குழு : போற்றி…
ஆண் : உன்மத்த பைரவியே போற்றி…
குழு : போற்றி…

ஆண் : குலம் காக்கும் தேவியே போற்றி…
குழு : போற்றி…
ஆண் : வாராஹி அன்னையே போற்றி…
குழு : போற்றி…

BGM


Notes : Varahi Amman 108 Pottri Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. வராஹி அம்மன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading