ஷட்டப் பண்ணுங்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்அனிருத் ரவிச்சந்தர் & அருண்ராஜா காமராஜ்யுவன் ஷங்கர் ராஜாபலூன்

Shut Up Pannunga Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பொண்ண பார்த்த உடனே ஏன்டா…
இந்த காதல் வேண்டா வேண்டா…
காதல் வேண்டா… காதல் வேண்டா…
சொன்னா கேளுடா… சொன்னா கேளுடா…

ஆண் : ஷட்டப் யுவர் மௌத்…
ஷட்டப் பண்ணுங்க…
ஷட்டப் யுவர் மௌத்…
ஷட்டப் பண்ணுங்க…

ஆண் : ஷட்டப் யுவர் மௌத்…
ஷட்டப் யுவர் மௌத்…
நீங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க…
ஷட்டப் பண்ணுங்க…
ஷட்டப் ஷட்டப்…
ஷட்டப் யுவர் மௌத்…
ஷட்டப் யுவர் மௌத்…
நீங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க…
பிஷ் ஆப்…

ஆண் : ஷட்டப் யுவர் மௌத்…
ஷட்டப் யுவர் மௌத்…
நீங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க…
ஷட்டப் பண்ணுங்க…
ஷட்டப் ஷட்டப்…
ஷட்டப் யுவர் மௌத்…
ஷட்டப் யுவர் மௌத்…
நீங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க…

—BGM—

ஆண் : ஷட்டப் யுவர் மௌத்…
ஷட்டப் பண்ணுங்க…
ஷட்டப் யுவர் மௌத்…
ஷட்டப் பண்ணுங்க…

ஆண் : பொண்ண பார்த்த உடனே ஏன்டா…
இந்த காதல் வேண்டா வேண்டா…

ஆண் : காதலிக்க போறவங்க…
கண்டுக்காம போகலைங்க…
தாவணிக்கு தேவதைங்க…
ஏக்கமின்னும் மாறலைங்க…

ஆண் : தாலி கட்டி கூட்டி போங்க…
தாங்கிடுவோம் நெஞ்சுலங்க…
தேருக்குள்ள சாமி போல…
உள்ளவச்சி சுத்துவோங்க…

ஆண் : அச்சம் மடம் நாணம் எல்லாம்…
அச்சடிச்சி தந்தவங்க…
மிச்ச மீதி கோவத்தையும்…
பச்சைக்குத்தி கொஞ்சி போங்க…

ஆண் : அத்தனையும் காதலுங்க…
அப்படியே வாழுவோங்க…
அக்கபோரா மாறும் போது…
வாய கொஞ்சம் மூடிப்போங்க…

ஆண் : சொன்னா சொன்னா கேளுடா…
சுத்தி முத்தி பாருடா…
கஷ்டங்களை தேடி நீ…
காத்திருக்க ஏனடா…

ஆண் : கண்ண குத்திக்கிட்டு…
தாடி வச்சிக்கத்தான் போரடா…
காதல் கண்ணாமூச்சி…
கால வாரிவிடும் போர் அடா…

—BGM—

ஆண் : பிஷ் ஆப்…
ஷட்டப் யுவர் மௌத்…
ஷட்டப் யுவர் மௌத்…
நீங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க…
ஷட்டப் பண்ணுங்க…
ஷட்டப் ஷட்டப்…
ஷட்டப் யுவர் மௌத்…
ஷட்டப் யுவர் மௌத்…
நீங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க…


Notes : Shut Up Pannunga Song Lyrics in Tamil. This Song from Balloon (2017). Song Lyrics penned by Arunraja Kamaraj. ஷட்டப் பண்ணுங்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading