பொத்தி பொத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சந்தோஷ் ராஜன்பென்னி டயல்ஷான் ரஹ்மான்வரலாறு முக்கியம்

Pothi Pothi Valatha Pulla Song Lyrics in Tamil


ஆண் : கல மேகல மணிமேகல…
என்னடா வெக்கமா…
புள்ளைங்க வந்திருக்கானுங்க பாருடா…
பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகல…
அதனால அதுக்கு வெக்கம் விட்டு போகல…
இருக்காதுங்களா பின்ன…

ஆண் : நிகழ்ச்சியின் இறுதியாக…
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்…
இதோ இந்த பாடல் உங்களுகாக…

BGM

ஆண் : பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகல…
அதனால இன்னும் வெக்கம் விட்டு போகல…
உத்து உத்து பார்த்தா தெனம் நேருல…
நா செத்து செத்து பொழச்சேன் அவ டாவுல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகல…
வெக்கமா…

ஆண் : அதனால இன்னும் வெக்கம் விட்டு போகல…
இருக்காதுங்களா பின்ன…

ஆண் : உத்து உத்து பார்த்தா தெனம் நேருல…
நா செத்து செத்து பொழச்சேன் அவ டாவுல…

ஆண் : டாடி மம்மி இருந்தா நீ லவ்வு பண்ணாத…
டார்ச்சர் பண்ணி சாவடிப்பான் வீட்டுல சொல்லாத…
டாடி மம்மி இருந்தா நீ லவ்வு பண்ணாத…
டார்ச்சர் பண்ணி சாவடிப்பான் வீட்டுல சொல்லாத…

குழு : மச்சான் நெஞ்ச தொட்டது யாரு…
அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு…
மச்சான் நெஞ்ச தொட்டது யாரு…
அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு…

BGM

ஆண் : சேட்டா சேட்டானு சேதாரம் ஆக்கினா…
குழு : மல்லிபூவே…
ஆண் : ஓணம் சேல கட்டி ஓட ஓட தாக்கினா…
குழு : அப்படி போடு…

ஆண் : சேட்டா சேட்டானு சேதாரம் ஆக்கினா…
ஓணம் சேல கட்டி ஓட ஓட தாக்கினா…
அழகே யமுனா… அடியே ஜமுனா…

ஆண் : ஹேய் இங்க வாடா…
சாவடிச்சிருவேன் நானே பெயின்ல இருக்கேன்…
என்னடா…
சாரி மச்சான் தெரியாம பாடிட்டேன்… ம்ம்…

ஆண் : யமுனாவ பத்தி பாடிட்டு…
ஜமுனாவ பத்தியும் ஃபீல் பண்றான்…
ஹேய் அத இங்க வைடா…

ஆண் : கொண்ட கடல கொழா புட்டு…
கொண்டு வந்து தருவா தருவா…
புட்டு போல உதிர்ந்த மனச…
ஒட்டி வைக்க யார்தான் வருவா…

ஆண் : காட்ஸ் ஓன்னு கண்ட்ரி மாமா…
எனக்கு மட்டும் நோ என்ட்ரி ஏன்மா…
காட்ஸ் ஓன்னு கண்ட்ரி மாமா…
எனக்கு மட்டும் நோ என்ட்ரி ஏன்மா… ஏன்மா…

BGM

ஆண் : லைஃப்ல எத்தனையோ லவ்வு நம்ம தேடி வரும்…
அதுல ஒண்ணு மட்டும் ஆயுள் வர கூட வரும்…

ஆண் : உண்மை சொல்றவங்க…
தெய்வத்துக்கு சமம்னு சொல்லுவாங்க…

ஆண் : லைஃப்ல எத்தனையோ லவ்வு நம்ம தேடி வரும்…
அதுல ஒண்ணு மட்டும் ஆயுள் வர கூட வரும்…
நேரம் காலம் மறந்து போகும்…
பாதி லைஃபு பஞ்சர் ஆகும்…

ஆண் : ஒர்க்அவுட் ஆனா எல்லாம் ஹேப்பி…
புட்டுகிட்டா பீப்பி பீப்பி…
ஒர்க்அவுட் ஆனா எல்லாம் ஹேப்பி…
புட்டுகிட்டா பீப்பி பீப்பி…

குழு : மச்சான் நெஞ்ச தொட்டது யாரு…
அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு…
ஆண் : மைனர் குஞ்ச சுட்டது யாரு…

குழு : மச்சான் நெஞ்ச தொட்டது யாரு…
அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு…
மச்சான் நெஞ்ச தொட்டது யாரு…

ஆண் : தொட்டது யாரு…
குழு : அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு… யாரு…

BGM


Notes : Pothi Pothi Valatha Pulla Song Lyrics in Tamil. This Song from Varalaru Mukkiyam (2022). Song Lyrics penned by Santhosh Rajan. பொத்தி பொத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading