மல்லு கேர்ள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅதிரா ஏ. நாயர் & ஷான் ரஹ்மான்ஷான் ரஹ்மான்வரலாறு முக்கியம்

Mallu Girl Song Lyrics in Tamil


ஆண் : மலை தேன் கணக்கா இனிப்பா…
தேங்காவா உடஞ்சே சிரிப்பா…
எனத்தான் மனசில் நெனப்பா…
கேட்டாலோ முறைப்பா மறைப்பா…

ஆண் : வெள்ள பட்டாட்டம் மல்லி மொட்டாட்டம்…
முன்ன நின்னா என் நெஞ்சு புட்டாட்டம்…
குழு : செல்லமே…
ஆண் : அறிவோ ஏராளம்…
குழு : கண்ணம்மா…
ஆண் : அழகோ தாராளம்…
குழு : செல்லமே…
ஆண் : அவ ஒரு சொல்லு சொன்னா கல்லும் துள்ளும்…

{ குழு : மல்லு கேர்ள்…
ஆண் : கண்ணம்மா செல்லமா…
ரிபா ரிபா ரிபா ரிபா… } * (4)

குழு : மல்லு கேர்ள்…
ஆண் : கண்ணம்மா செல்லமே…
வெண்ணிலா கொஞ்சம் வேனிலா கொஞ்சம்…
ஒரே ஸ்கூப்புல…
குழு : மல்லு கேர்ள்…
ஆண் : சாமந்தி கொஞ்சம் ஸ்ட்ராபெர்ரி கொஞ்சம்…
ஒரே ஷாப்புல…
குழு : மல்லு கேர்ள்…
ஆண் : உலுக்கி விட்டா கவித கொட்டுந்தான்…
குழு : மல்லு கேர்ள்…
ஆண் : உரசிக்கிட்டா அழகே ஒட்டும்…
மை மை மை கேர்ள்…

—BGM—

ஆண் : மல்லு கேர்ள் மல்லு கேர்ள்…
மல்லு கேர்ள் மல்லு கேர்ள்…

—BGM—

ஆண் : குழல கார்குழல என் மேல் வீசி போனா…
கொஞ்சி பேசி போனா…
பொண்ணே நியாயம் தானா…

பெண் : நிழல உன் நிழல என் மேல் பூசி போனா…
ஆசை பேசி போனா காதுகுள்ள கானா…

ஆண் : விரலு பூ விரல் என் நெஞ்சை கொஞ்சம் தீண்டி…
கொஞ்சம் எல்ல தாண்டி…
பாஞ்சா டேஞ்சர் தாண்டி…

பெண் : உதடு தேன் உதடு ஜோடி தேடி ஏங்க…
அது முத்தம் தந்து வீங்க…
இங்க நீங்க வாங்க…

ஆண் : துளியா துளியா உன நான் குடிக்க…
எதுல தொடங்க எதுல முடிக்க…

பெண் : நீ தொடங்கலாம்…
ஆனா ஒரு முடிவே வேணாம்…

ஆண் & பெண் : தீ மேல பத்திக்க எல்லாமே தீத்திக்க…

ஆண் : மலை தேன் கணக்கா இனிப்பா…
தேங்காவா உடஞ்சே சிரிப்பா…
எனத்தான் மனசில் நெனப்பா…
கேட்டாலோ முறைப்பா மறைப்பா…

ஆண் : வெள்ள பட்டாட்டம் மல்லி மொட்டாட்டம்…
முன்ன நின்னா என் நெஞ்சு புட்டாட்டம்…
குழு : செல்லமே…
ஆண் : அறிவோ ஏராளம்…
குழு : கண்ணம்மா…
ஆண் : அழகோ தாராளம்…
குழு : செல்லமே…
ஆண் : அவ ஒரு சொல்லு சொன்னா கல்லும் துள்ளும்…

{ குழு : மல்லு கேர்ள்…
ஆண் : கண்ணம்மா செல்லமா…
ரிபா ரிபா ரிபா ரிபா… } * (4)

குழு : மல்லு கேர்ள்…
ஆண் : கண்ணம்மா செல்லமே…
பெண் : வெண்ணிலா கொஞ்சம் வேனிலா கொஞ்சம்…
ஒரே ஸ்கூப்புல…
குழு : மல்லு கேர்ள்…
ஆண் : சாமந்தி கொஞ்சம் ஸ்ட்ராபெர்ரி கொஞ்சம்…
ஒரே ஷாப்புல…
குழு : மல்லு கேர்ள்…
பெண் : உலுக்கி விட்டா கவித கொட்டுந்தான்…
குழு : மல்லு கேர்ள்…
ஆண் : உரசிக்கிட்டா அழகே ஒட்டும்…
மை மை மை கேர்ள்…

—BGM—


Notes : Mallu Girl Song Lyrics in Tamil. This Song from Varalaru Mukkiyam (2022). Song Lyrics penned by Madhan Karky. மல்லு கேர்ள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading