நல்லையல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசத்யபிரகாஷ் & சின்மயிஏ.ஆர்.ரகுமான்காற்று வெளியிடை

Nallai Allai Song Lyrics in Tamil


ஆண் : வானில் தேடி நின்றேன் ஆழி நீயடைந்தாய்…
ஆழி நான் விழுந்தால் வானில் நீ எழுந்தாய்…
என்னை நட்சத்திரக்காட்டில் அலையவிட்டாய்…
நான் என்ற எண்ணம் தொலையவிட்டாய்…

ஆண் : நல்லையல்லை நல்லையல்லை…
நன்னிலவே நீ நல்லையல்லை…
நல்லையல்லை நல்லையல்லை…
நல்லிரவே நீ நல்லையல்லை…

BGM

ஆண் : ஒளிகளின் தேடல் என்பதெல்லாம்…
மௌனத்தில் முடிகின்றதே…
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம்…
ஞானத்தில் முடிகின்றதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நான் உன்னைத்தேடும் வேலையிலே…
நீ மேகம் சூடி ஓடிவிட்டாய்…

ஆண் : நல்லையல்லை நல்லையல்லை…
நன்னிலவே நீ நல்லையல்லை…
நல்லையல்லை நல்லையல்லை…
நல்லிரவே நீ நல்லையல்லை…

BGM

ஆண் : முகை முகில் மொட்டென்ற நிலைகளிலே…
முகந்தொட காத்திருந்தேன்…
மலா் என்ற நிலைவிட்டுப் பூத்திருந்தாய்…
மனம் கொள்ள காத்திருந்தேன்…

ஆண் : மகரந்தம் தேடி நுகரும் முன்னே…
வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்…

ஆண் : நல்லையல்லை நல்லையல்லை…
நாறும்பூவே நீ நல்லையல்லை…
நல்லையல்லை நல்லையல்லை…
முல்லை கொள்ளை நீ நல்லையல்லை…

BGM


Notes : Nallai Allai Song Lyrics in Tamil. This Song from Kaatru Veliyidai (2017). Song Lyrics penned by Vairamuthu. நல்லையல்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading