தப்பாதான் தெரியும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்தனுஷ், சின்னபொண்ணு & மகிழினி மணிமாறன்அனிருத் ரவிசந்தர்மாரி

Thappa Dhaan Theriyum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தப்பாதான் தெரியும் நம்ம ரூட்டு…
சரியான பயலா கெட் அவுட்டு…
கொஞ்சம் ராங்காதான் இருக்கும் ஆனா ரைட்டு…
புரியாத வரைக்கும் அப்பீட்டு…

குழு : இந்த ஊரோட லைட்டு…
மாரிதான் கிரேட்டு…
போலிஸ்சு அடிச்சதுடா சல்யூட்டு…

குழு : நீ இருந்தாதான் கரெக்டு…
இல்லைனா ரிவிட்டு…
இனிமேதான் நல்ல நேரம் இஸ் ஸ்டார்ட்டு…

—BGM—

ஆண் : குனியும் போது குத்தும் ஊருக்குள்ள…
நிமிர்ந்தேதான் நடக்கணும் வழியே இல்லே…
துணை தேடி வினை தேடும் உலகத்துல…
தனியாவே இருந்தாலும் தப்பே இல்ல…

குழு : சும்மா எதாச்சும் சொல்லாத கண்ணு…
இங்க இருக்கும் எல்லோரும் எப்போதும் ஒண்ணு…
உனக்கு ரைட்டுன்னு பட்டதை மட்டும் பன்னு…
இப்போ வந்து என் வூட்டுல வயிரார தின்னு…

ஆண் : தனியா வந்தேன் தனியா போவேன்…
சொந்தம் பந்தம் தேவையில்லை…
தேனா பேசி தானா வந்தா…
வீணா போகும் ஏண்டா தொல்லை…

—BGM—

ஆண் : தப்பாதான் தெரியும் நம்ம ரூட்டு…
சரியான பயலா கெட் அவுட்டு…
கொஞ்சம் ராங்காதான் இருக்கும் ஆனா ரைட்டு…
புரியாத வரைக்கும் அப்பீட்டு…

குழு : இந்த ஊரோட லைட்டு…
மாரிதான் கிரேட்டு…
போலிஸ்சு அடிச்சதுடா சல்யூட்டு…

குழு : நீ இருந்தாதான் கரெக்ட்டு…
இல்லைனா ரிவிட்டு…
இனிமேதான் நல்ல நேரம்…
இஸ் ஸ்டார்ட்டு…

—BGM—


Notes : Thappa Dhaan Theriyum Song Lyrics in Tamil. This Song from Maari (2015). Song Lyrics penned by Vignesh Shivan. தப்பாதான் தெரியும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading