டானு டானு டானு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்அனிருத் ரவிசந்தர் & அலிஷா தாமஸ்அனிருத் ரவிசந்தர்மாரி

Don’u Don’u Don’u Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : டானு டானு டானு…

பெண் : நா உன்னோட கோல்ட் மீனு…

ஆண் : சீனு சீனு சீனு…

பெண் : நீ தொட்டதெல்லாம் சீனு…

ஆண் : மானு மானு மானு…

பெண் : நான் உன்னோட கேஃபின்னு…

ஆண் : காணு காணு காணு…

பெண் : நீ பாத்தாலே நான் காணு…

ஆண் : குண்டான கண்ணால குத்தாம குத்தாத…
நீ உன்ன தந்தாலும் பத்தாதடி…
ரோஜா பூ தேகத்தால் ராஜா நான் சாஞ்சுட்டேன்…
உன் முன்னே என் கெத்து நிக்காதடி…

பெண் : உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து…
மயங்குதே இந்த பாவை தான்…
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க…
தடுக்குதே பெண் நாணம் தான்…
உருகுதே… மயங்குதே… தவிக்குதே…
தடுக்குதே பெண் நாணம் தான்…

—BGM—

ஆண் : ஐ எம் அ லோயல் ஹஸ்பன்ட்…
கிவ்விங் யூ ராயல் ட்ரீட்மென்ட் அண்ட்…
யுவர் டெய்லி ஷாப்பிங் இஸ் கியரண்டீ…

பெண் : யூ ஆர் மா மீசை மாமா…
ஐ எம் யுவர் நாட்டி மாமி…
கிவ்விங் யு அ லைப் டைம் சர்வீஸ் வாரண்டி…

ஆண் : ஐ எம் அ லோயல் ஹஸ்பன்ட்…
கிவ்விங் யூ ராயல் ட்ரீட்மென்ட் அண்ட்…
யுவர் டெய்லி ஷாப்பிங் இஸ் கியரண்டீ…

பெண் : யூ ஆர் மா மீசை மாமா…
ஐ எம் யுவர் நாட்டி மாமி…
கிவ்விங் யு அ லைப் டைம் சர்வீஸ் வாரண்டி…

ஆண் : ஹே… வா மா ட்விங்கிலு…
கம் அண்ட் மிங்கிலு…
நம்ம காட்டுல நான் தான் கிங்கு…

பெண் : மார்டன் மன்மதா…
ஆசை கூடுதா…
கண்ண கட்டுதா கிவ் மீ ரிங்கு…

ஆண் : நான் சொக்குறேன்டி…
விக்குறேன்டி…
ஒத்தையில நிக்குறேன்டி…

பெண் : நான் தித்திக்கவா…
பத்திக்கவா…
ஒத்தை கொத்த ஆட ரெடி…

ஆண் : உருகுதே… மயங்குதே…
ஏ தவிக்குதே… ஏ தடுக்குதே…

பெண் : பெண் நாணம்தான்…

பெண் : உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து…
மயங்குதே இந்த பாவை தான்…
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க…
தடுக்குதே பெண் நாணம் தான்…

ஆண் : டானு டானு டானு…

பெண் : நா உன்னோட கோல்ட் மீனு…

ஆண் : சீனு சீனு சீனு…

பெண் : நீ தொட்டதெல்லாம் சீனு…

ஆண் : மானு மானு மானு…

பெண் : நான் உன்னோட கேஃபின்னு…

ஆண் : காணு காணு காணு…

பெண் : நீ பாத்தாலே நான் காணு…

ஆண் : குண்டான கண்ணால குத்தாம குத்தாத…
நீ உன்ன தந்தாலும் பத்தாதடி…
ரோஜா பூ தேகத்தால் ராஜா நான் சாஞ்சுட்டேன்…
உன் முன்னே என் கெத்து நிக்காதடி…

ஆண் : ஐ எம் அ லோயல் ஹஸ்பன்ட்…
கிவ்விங் யூ ராயல் ட்ரீட்மென்ட் அண்ட்…
யுவர் டெய்லி ஷாப்பிங் இஸ் கியரண்டீ…

பெண் : யூ ஆர் மா மீசை மாமா…
ஐ எம் யுவர் நாட்டி மாமி…
கிவ்விங் யு அ லைப் டைம் சர்வீஸ் வாரண்டி…

ஆண் : ஐ எம் அ லோயல் ஹஸ்பன்ட்…
கிவ்விங் யூ ராயல் ட்ரீட்மென்ட் அண்ட்…
யுவர் டெய்லி ஷாப்பிங் இஸ் கியரண்டீ…

பெண் : யூ ஆர் மா மீசை மாமா…
ஐ எம் யுவர் நாட்டி மாமி…
கிவ்விங் யு அ லைப் டைம் சர்வீஸ் வாரண்டி…

—BGM—


Notes : Don’u Don’u Don’u Song Lyrics in Tamil. This Song from Maari (2015). Song Lyrics penned by Dhanush. டானு டானு டானு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading