பகுலு ஒடயும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி. ரோகேஷ்தனுஷ்அனிருத் ரவிசந்தர்மாரி

Bagulu Odayum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பகுலு ஒடயும் டகுலு மாரி…
ஏ சிக்கன்குத்தா பொரடா மாரி…
ஏ வந்தான்டா ரொம்ப தேறி…
ஐ கில்டான்னண்டா எங்க மாரி…
எங்க மாரி… எங்க மாரி… எங்க மாரி…

—BGM—

ஆண் : ஏ பாத்தீன்னா மொறச்ச மாரி…
மூஞ்சி ஆயிடும் வேற மாரி…
வாயவுட்டா தௌலத்மாரி…
வாழ்க்கை உனக்கு முடிஞ்சமாரி…

ஆண் : பின்னடிச்சா எச்ச மாரி…
வெட்டு விழும் அந்த மாரி…
ரௌடிசம் வேற மாரி…
பேசமாட்டான் நல்ல மாரி…

—BGM—

ஆண் : அந்தமாரி…

—BGM—

ஆண் : அந்த அந்த அந்த மாரி…

—BGM—

ஆண் : பகுலு ஒடயும் டகுலு மாரி…
ஏ சிக்கன்குத்தா பொரடா மாரி…
ஏ வந்தான்டா ரொம்ப தேறி…
ஐ கில்டான்னண்டா எங்க மாரி…

ஆண் : அந்த மாரி…


Notes : Bagulu Odayum Song Lyrics in Tamil. This Song from Maari (2015). Song Lyrics penned by G. Rokesh. பகுலு ஒடயும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading