கூ கூ என

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக், ஹரிஷ் ராகவேந்திரா & மகாலட்சுமி ஐயர்யுவன் ஷங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Koo Koovena Song Lyrics in Tamil


பெண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…
பெண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…

பெண் : ஆதாம் உடன் ஏவால் சேர்ந்ததும்…
ஆண் : ஆப்பிள் மரம் காயாய் காய்க்குது…
பெண் : மேகம் மழை துளிகளை தூவியதே…
ஆண் : விண்ணின் வாழ்த்து மடலா…

ஆண் : பாம்பில் கூட பல்லில் மட்டும் விஷம் இருக்கும்…
உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்கு…

பெண் : தாயக்கட்டை கையில் இல்லா சகுனியடா…
கொண்டையில்லா வீணையில்லா நாரதனடா…

பெண் : ஹேய் ஹேய் ஹே… கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…

பெண் : காற்றே இரு குயிகளின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…

—BGM—

ஆண் : கல்யாணம் மாசியிலே…
அது நடக்காது…
பெண் : பெற்றோரின் ஆசியிலே…
ஆண் : அதை விடமாட்டேன்…

ஆண் : கண்டனே ஒர் கனவு…
அது என்னது…

பெண் : காஷ்மீரில் தேன் நிலவு…
ஆண் : நினைப்புதான்…

ஆண் : தூண்டிலிலே…
பெண் : மாட்டிகொள்ளும்…
ஆண் : ஒரு புழுவாய் நீ இருப்பாய்…
மூட்டைபூச்சி போல் அறித்துடுவா…

பெண் : ஐயோ ஓ… வயிறு இங்கு எரிகிறதே…

ஆண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
பெண் : வா வா என மறு குயில் கூவிட…
ஆண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
பெண் : இன்றே மாறிவிடுமா…

—BGM—

ஆண் : சிறகில்லா தேவதை நீ…
தேவதையா ராட்சசி…

ஆண் : தரை வந்த தாமரை நீ…
தாமரையா அரளிபூ…

பெண் : உன் கைகள் பிடித்திடவே…
ஆண் : வேஷக்காரி வேஷக்காரி…
பெண் : என் வாழ்வில் காத்திருந்தேன்…
ஆண் : அண்டப்புழுகி…

பெண் : கூட நின்னே குழி வெட்டும் குள்ள நரியே…
குட்டி சாத்தான் வேலைகளை விட்டு விடு நீ…

ஆண் : அதை சொல்ல உனக்கென்ன துப்பு இருக்கு…
ஐயோ ஓ… ரத்தக்குடி காட்டேரிதான் நீ…

பெண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…
பெண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…


Notes : Koo Koovena Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. கூ கூ என பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading