உன் பனித்துளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகே கே & ஸ்ரேயா கோஷல்யுவன் சங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Un panithuli panithuli Song Lyrics in Tamil


பெண் : கரு கரு கரு கரு…
கண்ணு பட்டு வாடிவிடும்…
வாசமல்லி சந்தனத்த பூசிவிடுங்க…
அடுத்தது அடுத்தது எப்பவுன்னு…
மாமியாரு கேட்கும் முன்னே…
அரை டஜன் பெத்து கொடுங்க…

பெண் : தக தக தக தக தங்க…
சிலை தவிக்குது வெக்கத்துல…
போதும் அத விட்டுவிடுங்க…
ஆரிராரோ ஆரிராரோ நாளைக்கின்னு…
தேவைப்படும் தாலாட்டுல…
ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க…

—BGM—

பெண் : உன் பனித்துளி பனித்துளி பனித்துளி…
என்னை சுடுவது சுடுவது ஏனோ…
என் சூரியன் சூரியன் சூரியன்…
அதில் உருகுது உருகுது ஏனோ…

பெண் : இது நனவாய் தோன்றும் கனவு…
இது காலையில் தோன்றும் நிலவு…
இது கண்ணை கண்ணை பறித்து…
வெளிச்சம் தரும் இரவு…

ஆண் : காதலா காதலா எண்ணவும் கூசுதே…
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே…

பெண் : உன் பனித்துளி பனித்துளி பனித்துளி…
என்னை சுடுவது சுடுவது…
ஏனோ என் சூரியன் சூரியன் சூரியன்…
அதில் உருகுது உருகுது ஏனோ…

—BGM—

பெண் : கரு கரு கரு கரு…
கண்ணு பட்டு வாடிவிடும்…
வாசமல்லி சந்தனத்த பூசிவிடுங்க…
அடுத்தது அடுத்தது எப்பவுன்னு…
மாமியாரு கேட்கும் முன்னே…
அரை டஜன் பெத்து கொடுங்க…

பெண் : தக தக தக தக தங்க…
சிலை தவிக்குது வெக்கத்துல…
போதும் அத விட்டுவிடுங்க…
ஆரிராரோ ஆரிராரோ நாளைக்கின்னு…
தேவைப்படும் தாலாட்டுல…
ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க…

—BGM—

ஆண் : விரல்களும் நகங்களும்…
தொட்டு கொண்ட நேரங்கள்…

பெண் : எண்ணி அதை பார்த்ததில்லை…
என்ற போதும் நூறுகள்…

ஆண் : ஏதோ ஒரு தென்றல் மோதி…
மெல்ல மெல்ல மாறினோம்…

பெண் : ஓ… உன்னை நானும் என்னை நீயும்…
எங்கே என்று தேடினோம்…

ஆண் : நம்மை சுற்றி கூட்டம் வந்தும்…
தனியானோம்…
தனிமையில் நெஞ்சுக்குள்ளே…
பேசலானோம்…

பெண் : பேசும் போதே பேசும் போதே…
மௌனம் ஆனோம்…

—BGM—

ஆண் : உன் பனித்துளி பனித்துளி பனித்துளி…
என்னை சுடுவது சுடுவது ஏனோ…
என் சூரியன் சூரியன் சூரியன்…
அதில் உருகுது உருகுது ஏனோ…

—BGM—

பெண் : முகத்திரைகுள்ளே நின்று…
கண்ணாம் மூச்சி ஆடினாய்…

ஆண் : பொய்யால் ஒரு மாலை கட்டி…
பூசை செய்து சூடினாய்…

பெண் : நிழல்களின் உள்ளே உள்ள…
நிஜங்களை தேடினேன்…

ஆண் : நீயாய் அதை சொல்வாய் என…
நித்தமும் நான் வாடினேன்…

பெண் : சொல்ல நினைத்தேன்…
ஆனால் வார்த்தை இல்லை…
உன்னைவிட்டால் யாரும் எந்தன்…
சொந்தம் இல்லை…

ஆண் : சொந்தம் என்று யாரும் இனி…
தேவை இல்லை…

ஆண் : உன் பனித்துளி பனித்துளி பனித்துளி…
என்னை சுடுவது சுடுவது ஏனோ…
என் சூரியன் சூரியன் சூரியன்…
அதில் உருகுது உருகுது ஏனோ… ஓஓ…

—BGM—


Notes : Un panithuli panithuli Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. உன் பனித்துளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading